ஓம் நமசிவய!
நாரணன்முன் பணிந்தேத்த நின்று எல்லைநடாவிய
அத்தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே,என்பவர்க்கில்லைஅல்லல்களே!
$#$#$#$#$#
க,கா,கி,கீ,கு,கூ,கே,கை,கொ,கோ,கௌ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
கங்காசுந்தரேசுவரர் |
விரகனூர் |
கங்காதரஈஸ்வரர் |
சின்னசேலம் |
கங்காதரேஸ்வரர் |
புரசைவாக்கம்.# |
கங்காதீசுவரர் |
கருவலூர் |
கங்கைவராகநதீஸ்வரர் |
திருக்காஞ்சி(தவளாக்குப்பம் அருகில்) |
கச்சபேஸ்வரர் |
திருக்கச்சி# |
கச்சாலீஸ்வரர் |
வடசென்னை# |
கடம்பவனநாதர் |
குளித்தலை# |
கடம்பவனேஸ்வரர் |
எறும்பூர், குளித்தலை#, முத்தரசநல்லூர், பரமக்குடி |
கடைமுடிநாதர் |
திருக்கடைமுடி |
கண்டேசுவரர் |
கரைப்பூண்டி |
கண்ணாயிரநாதர் |
திருக்காறாயில் |
கண்ணாயிரமுடையார் |
திருக்காறாயில் |
கண்ணேஸ்வரர் |
செங்கழுநீரோடைதெரு# |
கணபதீச்சரமுடையார் |
திருச்செங்காட்டாங்குடி |
கத்தீசுவரர். |
திருக்கிளியன்னவூர்# |
கதலிவசந்தர் |
திருபைஞ்சிலி# |
கதலிவனேஸ்வரர் |
தேவூர் |
கபர்தீஸ்வரர் |
திருவலஞ்சுழி |
கபாலமோச்சன் |
பூரி |
கபாலீஸ்வரர் |
மயிலாப்பூர்# |
கபிலேஸ்வரர் |
திருப்பதி |
கபோதீஸ்வரர் |
செஜர்லா(ஆந்திரா) |
கம்பகரேஸ்வர் |
திருபுவனம்# |
கமடேஸ்வரர் |
சென்னை காளிகாம்பாள் |
கயிலாசநாதர் |
ஆரணி#, ஐயம்பேட்டை, கங்கவல்லி, காஞ்சி, கூகையூர், நடுவனூர், புத்தேரித்தெரு#,போளூர், |
கயிலாயநாதர் |
ஊத்துக்காடு, திருப்போரூர்# |
கரச்சினேஸ்வரர் |
கைச்சினம் |
கர்பப்புரீஸ்வரர் |
திருக்கருகாவூர்# |
கர்ப்பூரேஸ்வரர் |
நாசிக்,பஞ்சவடி |
கரிப்பொதிக்காவலீசர் |
குடியாத்தம் |
கரியமாலீசுவரர் |
கரூர்# |
கருக்குடிநாதர் |
மருதாந்தநல்லூர் |
கருடாத்திரி |
குடவாயில்# |
கரும்பேசுவரர் |
கோவில் வெண்ணி |
கருப்புலீசுவரர் |
குடியாத்தம் |
கரைகண்டேசுவரர் |
எலத்தூர். கடலாடி, காஞ்சி, குருவிமலை, தென்மகாதேவமங்கலம், மாம்பாக்கம், பூண்டி, |
கரையேற்றும்பிரான் |
திருப்பாதிரிப்புலியூர்# |
கல்யாணசுந்தரர் |
திருசுழியல் |
கல்யாணசுந்தரேசுவரர் |
கீழ்திருமணஞ்சேரி#, திருநல்லூர், திருமழிசை#, திருவேள்விக்குடி, |
கல்யாணபசுபதீஸ்வரர் |
கரூர்# |
கல்யாணவிகிர்தேஸ்வரர் |
வெஞ்சமாக்கூடல்# |
கல்லேஸ்வரர் |
அங்கூர்(கர்நாடகா), பாகலி(கர்நாடகா), ஹூவின்ஹடஹள்ளி(கர்நாடகா) ஹிரேஹடஹள்ளி(கர்நாடகா) |
கலாசநாதர் |
ஆலங்குடி |
கலிதீர்த்தஈஸ்வர் |
மணப்பாறை |
கவுதமேஸ்வரர் |
கும்பகோணம் |
கற்கடகேஸ்வரர் |
திருந்துதேவன்குடி |
கற்கி ஈஸ்வரன் |
கணுவாய் |
கற்பூரநாதஈசுவரர் |
கல்குறிச்சி |
கனககிரீஸ்வரர் |
தேவிகாபுரம் |
கனகசபாபதி |
சிதம்பரம்# |
கனகசோளீசுவரர் |
கனியாமூர் |
கன்னிவனநாதர் |
திருப்பாதிரிப்புலியூர்# |
காசிநாதர் |
அம்பாசமுத்திரம் |
காசிவிஸ்வநாதர் |
அரவக்குறிச்சி, ஆண்டான்கோவில், ஆதனகோட்டை, ஆப்பக்கூடல், ஒசூர், கன்னியாகுமரி, சிவாடி, சூரியணார்கோயில்# ,சேரன்மாதேவி, காரைக்குடி, காங்கேயம், கிணத்துக்கடவு, கீழாம்பூர், கும்பகோணம்#, கோவை-பேட்டை, சின்னசேலம், சூலகிரி, செட்டிபாளயம், தளி, தாராபுரம், மகாதானபுரம், மயிலாடுதுறை, மறுதுறை, மேலகபிஸ்தலம், நாகமநாயக்கன்பட்டி, நெரூர்தெற்கு, பறக்கை, பொன்னபுரம், மன்னார்குடி, ராஜபுரம், வடக்கைபாளயம், வடபழனி#, வாழப்பாடி, வேடசந்தூர், வேலூர், கே.புதுப்பட்டி |
காட்சிதந்த நாயனார் |
திருக்காறாயில் |
காடைஈஸ்வரர் |
காடையூர் |
காந்தேஸ்வரர் |
காஞ்சிஓணகாந்தன்தளி# |
காமகோடீஸ்வரர் |
சாலைகிராமம் |
காமதேசுவரர் |
ஒசூர் |
காமதேனுபுரீஸ்வரர் |
திருநீலக்குடி# |
காமநாதீஸ்வரர் |
ஆறகழூர் |
காமேஸ்வரர் |
தேவிகாபுரம், காம்யவன-மதுரா |
காயநிர்மாலீசுவரர் |
ஆத்தூர் |
காயாரோகணீஸ்வரர் |
நாகைக்காரோணம், காஞ்சிபிள்ளையார்பாளயம்# |
கார்கோடேஸ்வரர் |
ரதிவரம்/காமரசவல்லி |
காரணீஸ்வரர் |
திருக்கள்ளில்# , சைதாப்பேட்டைமேற்கு#, மயிலாப்பூர் |
காரனேஸ்வரர் |
புதுகுப்பம் |
கார்த்திகைசுந்தரேசுவரர் |
கஞ்சநகரம் |
கார்முக்தேஸ்வர் |
கார்முக்தேஸ்வர்-மதுரா |
காரியாம்புரீஸ்வரர் |
கூகையூர் |
காரைபாண்டீசர் |
பறையத்தூர் |
காலகாலகேஸ்வரர் |
கஜீந்திரகாட்(கர்நாடகா-கதக்மாவட்டம்) |
காலகேஸ்வரர் |
காலகநாதா(கர்நாடகா) |
காலசம்ஹாரமூர்த்தி |
திருக்கடையூர்# |
காலீஸ்வரர் |
சீட்டணஞ்சேரி |
காலேசுவரர் |
கோவில்பாளயம் |
காளகண்டேசுவரர் |
அம்பர்மாகாளம், அடையபுலம் |
காளத்திநாதர் |
காளத்தி,வாட்டார் |
காளத்தீசுவரர் |
இலந்திரைகொண்டான், கங்குவார்பட்டி, கல்லம்பாளயம்,காவல்கிணறு, மாரப்பபாளையம்# |
காளஹஸ்தீசுவரர் |
கதிராமங்களம், கபிலர்மலை# கும்பகோணம், திண்டுக்கல்#, திருக்கண்ணங்குடி, |
காளீஸ்வரசுவாமி |
வில்லியநல்லூர் |
கிருத்திவாசர் |
வழுவூர் |
கிருபாகூபாரேசுவரர் |
கோமல்# |
கிருபாநாதேசுவரர் |
திருப்பனங்காடு# |
கிருபாலநாதசுவாமி |
புத்தமங்கலம் |
கிருஷ்னேஷ்வர் |
வெருள்-ஜோ-12/12 |
கிளியன்னவூரான் |
திருக்கிளியன்னவூர்# |
கீலகேசுவரர் |
ஆப்புடையார்கோவில் |
குகநாதஈசுவரர் |
கன்னியாகுமரி |
குசாலபுரீஸ்வரர் |
கோயம்பேடு# |
குண்டலீசுவரர் |
அப்பிபாளையம்,வெண்பாக்கம் |
குணம்தந்தநாதர் |
ஓரகாட்டுப்பேட்டை |
குந்தீசுவரர் |
அனந்தபுரம் |
குந்தேஸ்வரர் |
குந்தபுரா(உடுப்பி அருகில்) |
கும்பேசுவரர் |
குப்பம் |
குமரேசுவர் |
மோகனூர் |
குருஈசுவர் |
குருசாமிபாளயம்# |
குருசாமி |
குருசாமிபாளயம்# |
குருலிங்கேசுவரர் |
காஞ்சிபிள்ளையார்பாளயம்# |
குலசேகரநாதர் |
காரைக்குறிச்சி, பதை |
குலசேகரமுடையார் |
கல்லிடைகுறிச்சி |
குழகர் |
கும்பகோணம்# கோடிக்கரை |
குறள்மணிஈஸ்வரமுடையார் |
அருப்புக்கோட்டை# |
குறுங்காலீஸ்வரர் |
கோயம்பேடு# |
குன்றவில்லி |
மிழலையூர்,மொழலையூர் |
குன்றாபுரீஸ்வரர் |
குன்னத்தூர் |
குஹேசுவரர் |
கூகூர் |
கூத்தபிரன் |
சிதம்பரம்# |
கூத்தன் |
கூத்தப்பாடி |
கூவைலிங்கேஸ்வரர் |
பேளுக்குறிச்சி |
கேடியப்பர் |
புல்வயல் |
கேடிலியப்பர் |
கீழ்வேளூர் |
கேதாரீஸ்வரர் |
தியாகராயநகர்# |
கேவலசந்திரசேகரர் |
சந்திரசேகரபுரம் |
கைகாட்டும்வள்ளல் |
வள்ளலார்கோயில்# |
கைச்சினேஸ்வரர் |
கைச்சினம் |
கைலாசஈஸ்வரமுடையமகாதேவர் |
கோசாவரம் |
கைலாசநாதர் |
அகரக்கொந்துகை, அம்மன்குடி, அயனீஸ்வரம், ஏழூர், உசுப்பூர், உப்பிலியக்குடி, கரூர்#, கரைப்பூண்டி, கலயம்புத்தூர், கீழம்பாடி, கீழ்ப்புத்தேரி, கூனன்சேரி, சாத்தனூர், சாயல்குடி#, சிங்கிகுளம், சென்னிமலை, திருப்போரூர், திம்மூர், தென்பள்ளிப்பட்டு, தேவகோட்டை, நத்தம், நாகப்பட்டிணம், நார்த்தாம் பூண்டி, பண்டாரவடை, பசுவந்தனை, பரமேஸ்வரி மங்கலம், பழனி.#, பழயாறைவடதளி, பவளமலை#, பிரம்மதேசம், பெரும்பண்ணாயூர், போலகம், மணல்மேடு, மன்னார்குடி, வாளாடி, வீரசோழம், |
கைவழங்கீசர் |
பெண்ணாடம் |
கொடுமுடிநாதர் |
திருபாண்டிக்கொடுமுடி# |
கொம்பேஸ்வரர் |
கொம்மேஸ்வரம், ஆண்மையூர்திம்மேஸ்வரம்/ஆம்பூர், திம்மசமுத்திரம் |
கொய்யமலைநாதர் |
குரங்கனில்முட்டம்# |
கொற்றவாளீஸ்வரர் |
கோவிலூர் |
கோகர்ணேசுவரர் |
கோகர்ணம்# |
கோகழிநாதர் |
திருவாவடுதுறை |
கோகிலேசுவரர் |
திருக்கோழம்பம் |
கோங்கிலவுவனநாதேஸ்வரர் |
கைச்சினம் |
கோடிநாதர் |
திருக்கோடிக்கா |
கோடீகாஈஸ்வரர் |
திருக்கோடிக்கா |
கோடீசுவரர் |
கரூர்#, கொத்தங்குடி, நடுவச்சேரி, |
கோணப்பிரான் |
திருப்புகலூர் |
கோணேஸ்வரர் |
குடவாயில்# |
கோதண்டராமஈசுவரர் |
கயத்தார் |
கோதீசுவரர் |
சீதப்பால் |
கோதைஈசுவரர் |
கோதைமங்கலம் |
கோமளஈஸ்வரர் |
கோமளீஸ்வரன்பேட்டை |
கோமுக்தீஸ்வரர் |
திருவாவடுதுறை |
கோழம்பநாதர் |
திருக்கோழம்பம் |
கோளிலிநாதர் |
திருக்கோளிலி |
கோளிலிநாதேஸ்வரர் |
திருக்கோளிலி |
கௌசிகேஸ்வரர் |
பெரியகாஞ்சி,# |
கௌதேஸ்வரர் |
திருவேள்விக்குடி |