gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம்.திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை.நீ செய்வது தவறா, பாவமா.!

SAKKOTTAI-SIVAN/சாக்கோட்டை-சிவன்/வீரசேகரசுவாமி

செல்லும் வழி: காரைக்குடி,அறந்தாங்கி சாலை-புதுவயல் அடுத்து
தகவல்கள்:

ஊர்: சாக்கோட்டை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவீரசேகரசுவாமி(சு) 
இறைவி:ஸ்ரீ உமையாம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாசண்டிகை. ஸ்ரீவீரராகவப்பெருமாள்2வாகனத்துடன்அபூர்வ ஸ்ரீபைரவர். ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநவநாயகர்கள், ஸ்ரீநர்த்தன கணபதி, 
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000




தீர்: குளம்

ஆகமம்: காரண

தி.நே-

சிறப்புகள்:

வேடர்குல வீரன் வள்ளிக்கிழங்கு பறிக்கும்போது வீரைமரத்தடியில் புற்றருகில் சுயம்பு லிங்கம் ஆயுதம் பட்டு இரத்தம்வர மயங்கி தெளிந்து ஆனந்தம் அடைந்தனர். வெண்குட்ட நோய் தீர தலயாத்திரை செய்யும் சோழ மன்னருக்கு தகவல் கொடுக்க இங்குவந்து வழிபட நோய் நீங்க வனத்தை அழித்து கோவில் கட்டினான். சுகுணபாண்டியன் வழிபட்டது. பாண்டிய மன்னன் அவையில் வழக்கிற்கு சாட்சியாக அந்தனர் கோலத்தில் வந்த ஈசன் பொதிசோறு உண்டதால் அன்றுமுதல் புழுங்கல் அரிசி நெய்வேத்யம். அருகில் மகாசண்டிகை- உய்யவந்த அம்மன் 8 கரங்களுடன் அருள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13848041
All
13848041
Your IP: 172.69.63.250
2019-11-22 21:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg