gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்!. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது! இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்!

KOVILOOR-SIVAN/கோவிலூர்-சிவன்/கொற்றவாளீஸ்வரர்

செல்லும் வழி: காரைக்குடி-திருபுத்தூர் சாலை-2
தகவல்கள்:

ஊர்: கோவிலூர், சாலிவாடி, கழனிவாசல்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகொற்றவாளீஸ்வரர், ஸ்ரீராஜகட்கபரமேஸ்வரர், ஸ்ரீதிருபுவனேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீநெல்லைநாயகி, ஸ்ரீசாலிவாடீஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசோமாஸ்கந்தர்,ஸ்ரீ கைலாசநாதர்- கல்யாணி,:
மரம்:
தீர்: குளம்
தி.நே-0700-1200,1700-2000





 

சிறப்புகள்:

1300 ஆண்டுகள் பழமை. வன்னிவனம், சமீபவனாம் என அழைக்கப் பட்டது. நுழைவாயிலின் இரு பக்கமும் அழகிய விமானம் கொண்ட மண்டபங்கள். காளையார்கோவிலை ஆண்ட மன்னன் வீரபாண்டியன் அந்தனனைக் காத்திட புலியுடன் போராடுவது போல் கனவுகண்டவன் விழித்து தன் ராஜகட்சம் உடைவாளை தேட அது சிவலிங்கத் திருமேனியுடன் இருக்க கண்டு காட்டைஅழித்து கோவில் கட்டினான். கல்லின் கலைச் சிறப்புமிக்க கோவில்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13847706
All
13847706
Your IP: 172.69.62.45
2019-11-22 20:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg