gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை!.வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்!

ERODE-MURUGAN/ஈரோடு,திண்டல்#முருகன்/ஸ்ரீவேலாயுதசாமி

செல்லும் வழி: ஈரோடு-5
படம்: Sri Velayudhaswami temple
தகவல்கள்:

ஊர்:ஈரோடு,திண்டல்#
மூலவர்:ஸ்ரீவேலாயுதசாமி 
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
உற்சவர்:ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇடும்பன், ஸ்ரீதன்னாசி முனிவர் ஜீவசமாதி.
3நிலை ராஜகோபுரம். 
தங்கதேர். 
மரம்:
தீர்:
தி.நே-0530-2000


                                                                                                                                                                                                                                                                                           

சிறப்புகள்:

#11022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(14)

தொலைபேசி-0424-2430114   

சிறியகுன்று. படிகள்- 108 படிகள் முழுவது நிழல் கூறைகள். அடியவர் திண்டல் வனப்பகுதி வழியாக கோவிலுக்குவர ஒரு முள் காலில் குத்த வெய்யிலும் வேதனையும் ஒன்றுசேர முள்ளைப் பிடுங்க நினைத்தார். இரத்தம் வழிந்ததால் முள் முழுவதும் தெரியவில்லை. ஒருமுள் குத்தியதற்கே இந்த வலி என்றால் ஆவி உடலை விட்டுப் பிரியும்போது எவ்வளவு துன்பம் என வருத்தப்பட்டு கண்ணீர் சிந்த அந்த நீர் அந்த முள்குத்திய இடத்தில் விழ இரத்தம் மறைய முள் முழுவதும் தெரிய அதைப் பிடுங்கி விட்டு கோவிலுக்கு வந்து முருகனை மனமாறவழிபட்டார்.  அந்த ஊர் தச்சரின் கனவில் இந்த நிகழ்ச்சி கனவாக தெரிந்தது. மேலும் அப்பெரியவருக்கு ஓர் பாதுகை செய்து தர உத்தரவு பெற்றான். காலையில் கோவில் அருகில் அப்பெரியவரைக் கண்டு ஆனந்தமடைந்து தன் கணவு பற்றி கூறி அவருக்கு ஓர் பாதுகை செய்து கொடுத்தான். பெரியவர் முருகனின் கருணையை எண்ணி வியந்தார். தன்னாசி முனிவர் சமாதி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-16

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16211672
All
16211672
Your IP: 173.245.54.129
2020-04-05 12:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg