gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழத் தகுதி உள்ள உயிர்களே.! வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப் படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்!

MYLAM-MURUGAN/மைலம்,மயூராசலம்#முருகன்/சுப்ரமண்யசுவாமி

செல்லும் வழி: திண்டிவணம்-10 கூட்டேரிப்பட்டுபிரிவு-3
தகவல்கள்:

ஊர்:மைலம்,மயூராசலம்#
மூலவர்: ஸ்ரீசுப்ரமண்யசுவாமி,ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை
உ:ஸ்ரீபாலசுப்ரமணி-வள்ளி,தேவயாணை
இறைவன்:ஸ்ரீவிசுவநாதர்
இறைவி:ஸ்ரீவிசாலாட்சி
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                                             பிறசன்னதிகள்: ஸ்ரீமுத்துக்குமாரசாமி, ஸ்ரீசண்முகப்பெருமான்-வள்ளிதேவயானை
நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி
தி.நே-ஞாயிறு,வெள்ளி,கிருத்திகை,பௌர்ணமி-06-2030

சிறப்புகள்:

#21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)

தொலைபேசி-04147-237223  

மயிலாகமாறிய சூரபத்மன் மலையாகி நின்ற தலம்-மயிலம்மலை- மலைக்கோவில். பாலசித்தர் 35 ஆண்டுகள் தவமிருந்து அருள்கிடைக்காததால் தேவியர்அருள்புரிய சித்தர் தவம். வள்ளி தெய்வானை விரும்ப முருகன் மருக்க சித்த கன்னியராக சித்தரின் மகளாக இருந்த தேவியர்களை அரசராக வந்து பாலசித்தருடன் போரிட்டு திருமணம்.  பாலசித்தர் ஜீவசமாதி. முருகன் திருமணம் நடந்த தலமாதலால் இங்கு திருமணம் சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13731800
All
13731800
Your IP: 162.158.78.21
2019-11-18 06:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg