gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும்.அதைச்சொல்லியே தீருவேன் என்று சொல்லி மற்றவரை காயப்படுத்தாதீர்கள்!

THENMAHADEVAMANGALAM-SIVAN/தென்மகாதேவமங்கலம்-சிவன்/கரைகண்டேசுவரர்

செல்லும் வழி: போளூர்-16
தகவல்கள்:

ஊர்:தென்மகாதேவமங்கலம்.சேயாற்றின்வடகரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகரைகண்டேசுவரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
வைகுண்டவாசல். 
பிறசன்னதிகள்: 
நுழைவாயில்
மரம்:
தீர்-திருக்குளம்.
தி.நே-0700-1200,1700-2000


 


சிறப்புகள்:

சப்தகரைகண்டம்-4/7. வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். மத்யகரைகண்டேசுவரர். இவரைதரிசித்து பர்வதமலைப்பயணம். நந்தி கொம்புகளிடையே நோக்கினால் பர்வதமலை உச்சியில் உள்ள கோவில் காட்சி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-48

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17135339
All
17135339
Your IP: 172.69.63.213
2020-06-01 08:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg