gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

இல்லறத்தின் கடமைதனைச் செய்.! மனதை இறைவனிடம் வை! தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பதுபோல!

KARAIPOONDI-SIVAN/கரைப்பூண்டி-சிவன்/ஸ்ரீகண்டேசுவரர்

செல்லும் வழி: போளூர்கிழக்கு-5+
தகவல்கள்:

ஊர்:கரைப்பூண்டி.சேயாற்றின்தென்கரை 
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகண்டேசுவரர்,ஸ்ரீகைலாசநாதர் 
இறைவி: ஸ்ரீபாலசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:  நிருதிமூலையில்ஸ்ரீஆஞ்சநேயர் 
நுழைவாயில் 
மரம்-பஞ்சதலவில்வம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000


 


சிறப்புகள்:

சப்தகைலாயங்கள்-2/7.வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். ஆஞ்சநேயர் சன்னதியிலிருந்து போளூர்மலை நரசிம்மரை தரிசிக்கும்படியான அமைப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-48

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17135347
All
17135347
Your IP: 173.245.54.25
2020-06-01 08:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg