gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.!

NARTHAMPOONDI-SIVAN/நார்த்தாம்பூண்டி-சிவன்/கைலாசநாதர்

செல்லும் வழி: போளூர்-திருவண்ணாமலை சாலை-நாயுடுமங்களம் கூட்ரோட்+5
படம்: Sri Kailasanathar temple_narthampoondi
தகவல்கள்:

ஊர்:நார்த்தாம்பூண்டிசேயாற்றின்தென்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்.கனகசபை 
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவேணுகோபாலசுவாமி-ருக்மிணி,சத்யபாமா, :ஸ்ரீவிநாயகர்,:ஸ்ரீ சுப்ரமணி-வள்ளி,தேவசேனா. :ஸ்ரீவல்லபை கணபதி, :ஸ்ரீநடராஜர்-சிவகாமி.
ஸ்ரீகொத்தளத்துவிநாயகர். 
5நிலைராஜகோபுரம் 
மரம்-இலந்தை
மூன்று காலபூஜை.       
தீர்:
தி.நே-0700-1200,1700-2000



                                                                                         

சிறப்புகள்:

1000ஆண்டுகள் பழமை. சப்தகைலாயங்கள்-5/7. சிவன் இடப்பாகத்தில் இடம்பெற வாழைப்பந்தலில்  தவமிருந்து சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். தக்கனின் 3 மகன்களையும் சிவனை விரும்பாதவர்களாக வளர்க்க நாரதர் அவர்களுக்கு சிவதீட்சைதர கோபங்கொண்ட தக்கன் நாரதரை சபித்துவிட விமோசனம் வேண்டி நாரதர் வழிபாடு-நாரதபூண்டி-நார்த்தாம்பூண்டி 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-48

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17135391
All
17135391
Your IP: 162.158.79.209
2020-06-01 08:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg