gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.!

THAMARAIPAKKAM-SIVAN/தாமரைப்பாக்கம்-சிவன்/அக்னீசுவரர்

செல்லும் வழி: போளூர்-தென்மேற்கு-22
தகவல்கள்:

ஊர்:தாமரைப்பாக்கம்,சேயாற்றின்தென்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅக்னீசுவரர் 
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீதிருமால்-மகாலட்சுமி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000





சிறப்புகள்:

1000ஆண்டுகள் பழமை. சப்தகைலாயங்கள்-6/7.வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-48

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17134839
All
17134839
Your IP: 172.69.63.205
2020-06-01 07:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg