gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உழைத்திடு! உதவிடு! உயர்ந்திடு!.

KEELSURIYAMOOLAI-SIVAN/கீழ்சூரியமூலை-சிவன்/சூர்யகோடீஸ்வரர்

செல்லும் வழி: கஞ்சனூர்-துகிலி-3 குடந்தை22
தகவல்கள்:

ஊர்:கீழ்சூரியமூலை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசூர்யகோடீஸ்வரர் 
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகைஸ்ரீபவளக்கொடி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெர்ணபைரவர்,ஸ்ரீசக்திவிநாயகர்,ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீசூரியன், ஸ்ரீநாகலிங்கம்,ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1600-1900





சிறப்புகள்:

சுக்ராச்சாரியார் இழந்த கண்ணை பெற்ற தலம். ராமர் வழிபாடு. பிரோதோஷவழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தன் வேதனையை தன் சீடன் யக்ஞ்வல்யமுனியிடம் கூற, அவர் சூரிய பகவானிடமிருந்து தான் கற்ற வேதங்கள் அனைத்தையும்  வேதாக்னி யோகபாஸ்கர சக்ரத்தில் செய்து அதன் பலன்களை பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்பணிக்க அது ஓர் இலுப்பை மரமாக வளர்ந்தது. அந்தமரத்தின் கொட்டையிலிருந்து இலுப்பை எண்ணெய் எடுத்து தினமும் சந்தியா-பிரதோஷ  வேளையில் வழிபட காலையில் உதித்தெழும் சூரியன் அந்த தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றார். பிரபஞ்சத்திலுள்ள சூரிய கிரகங்களின் உதயம் ஆரம்பமாகும் தலம். கண்பார்வை நோய் தீர வழிபாடு. தினமும் சூரிய ஒளி-பாஸ்கரத் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16211270
All
16211270
Your IP: 172.69.63.133
2020-04-05 11:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg