gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

சந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.!

KARAIKAAL-PERUMAL/காரைக்கால்#பெருமாள்/நித்திய கல்யாணரங்கநாதர்

செல்லும் வழி: காரைக்கால் பேருந்து நிலையமருகில்
தகவல்கள்:

ஊர்: காரைக்கால்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநித்திய கல்யாணரங்கநாதர்
இறைவி: ஸ்ரீரங்கநாயகி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்: சந்திர புஷ்கரணி
தி.நே-0700-1200,17-2000

சிறப்புகள்:

# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது

சிறு புலியூர் பெருமாள் கோவிலுக்கு செய்த விக்ரகம் ஆற்று வழியாக படகில் கொண்டு செல்லும்போது இங்கு கரை ஒதுங்கி இங்கு பிரதிஷ்டை. புண்டரிக மகரிஷி, பராசர மகரிஷி வழிபாடு. பார்வதி தவமிருந்து தன் அண்ணனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த தலம். திருமணத்திற்கு வந்த ஈசனும், உமையும் எதிரில் உள்ள கைலாசநாதர் கோவிலில். 108 திவ்ய தலமான திருக்கண்னபுரத்தின் அபிமானத் தலம். கருட பஞ்சமிக்கு  1.நிரவி-கரியமாணிக்கர், 2.வரிச்சிக்குடி-வரதராஜர், 3.தென்னங்குடி-வரதராஜர், 4.கோவில் பத்து கோதண்டராமர், 5.திருமலைப்பட்டிணம்-2பெருமாள், 7.காரைக்கால்-நித்ய கல்யாண ரங்கர் என 7 கோவில் பெருமாள்கள் இங்கு தரிசனம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17901656
All
17901656
Your IP: 173.245.54.199
2020-07-14 05:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg