gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பிரபஞ்ச சக்தியும் மனித சக்தியும் ஒன்றுதான்!

ETHIRKOTTAI-SIVAN/எதிர்கோட்டை-சிவன்/சுனைகண்டலிங்கேஸ்வரர்

செல்லும் வழி: சிவகாசி-ஆலங்குளம் சாலை-13
தகவல்கள்:

ஊர்: எதிர்கோட்டை, சுனைகுடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுனைகண்டலிங்கேஸ்வரர், ஸ்ரீஅனை காந்தேஸ்வரர், 
இறைவி: ஸ்ரீஅகிலாண்ட ஈசுவரி
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                      உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுக்ஞைவிநாயகர், ஸ்ரீகணபதி, ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீநாகர்
மரம்: வில்வம்
தீர்: சுனை
தி.நே-0600-1200,17-1900

சிறப்புகள்:

இளம்பெண் ஒருத்தி ஓடுகின்ற காட்டாற்றில் குளித்து அருகில் உள்ள குன்றின்மீதிருக்கும் சிவனை வழிபட்டு வந்தாள். வானம் பொய்தது ஆற்றில் நீர் வரத்து குறைய வருந்திய அப்பெண் வறட்சி நீங்க கயிலைநாதனிடம் பிரார்த்தனை செய்ய காட்சியளித்து குன்றின்மேல் சுனை ஏற்படுத்தினார். இதைக் கண்ணுற்ற ஊர் மக்கள் குன்றின்மேல் கற்றளி கோவில் உருவாக்கினார்கள். அப்பெண் மறைவிற்குப்பின் கோவிலுக்கு அருகில் சூலாயுதத்தை நிறுவி ஜானகி ஈஸ்வரி அம்மன் என்று குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். சடையன் மாறவர்மன், வீரபாண்டியன் ஆகியோர் திருப்பணி. திருமணத் தடை  நீங்க வழிபாடு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16268400
All
16268400
Your IP: 172.69.62.120
2020-04-09 02:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg