gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவை. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம். ஆனந்தம் நிரம்பியிருக்கும் இடத்தில்தான் அன்பும், கருணையும் இருக்கும்.அவர்களால்தான்

MAVOTHU-SIVAN/மாவூத்து-சிவன்/உதயகிரிநாதர்

செல்லும் வழி: விருதுநகர்-வத்திராயிருப்பு சாலை26+பிரிவு2
தகவல்கள்:

ஊர்: மாவூத்து
மூலவர்:
இறைவன்:.ஸ்ரீஉதயகிரிநாதர் 
இறைவி: ஸ்ரீஉமாமகேஸ்வரி
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                   உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர். ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீபசவேஸ்வரர்., ஸ்ரீகருப்பர் சன்னதி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசப்தகன்னியர்,, ஸ்ரீசொக்கநாதர்.
மரம்: வில்வம்
தீர்: தீர்த்தக்குளம், பாலோடை
தி.நே-0600--1900

சிறப்புகள்:

தலவரலாறு-தேவலோகத்தில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது நடன மாதுவை யாழ்தேவ வல்லபரும், அவரை நடனமாதுவும் மையலுடன் பார்த்ததால் சாபம் பெற்று சடமங்கை என்னும் இடையர்குலப் பெண்ணாக நடன மாதுவும், பச்சைமால் என அவள் தாய் மாமனாக யாழ்தேவ  வல்லபரும் பிறந்தனர். சடமங்கை தினமும் பால் கொண்டு செல்லும்போது அங்கிருந்த முனிவரை வழிபட்டு வந்தாள். சிலநாட்கள் அவர் அருந்த பால் தந்தால். சடமங்கை முனிவருக்கு பால் தருவதை பெற்றோர் அறிந்து தரக்குறைவாக் பேச, கடைசியாக முனிவரை வணங்கி விட்டு மலை உச்சியில் சென்று தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தாள். அவளைத் தடுத்தாண்ட இறைவன் அவளை கல் சிலையாக்கி முக்தியளித்தார். சடமங்கையைத் தேடி வந்த அவள் மாமனையும் கல்லாக்கினார். அவர்களைத் தேடிவந்த சகோதரர்கள் எட்டு பேரையும் எட்டு திக்கிற்கும் காவல் தெய்வங்களாக இருக்கச் செய்தார். தேவலோகத்து காமதேனுவை -காரம்பசுவை கல்லாகி பசுவேஸ்வரராகவும் மக்கள் வழிபடுகின்றனர். பிறகாலப் பாண்டியர் காலத்தில் திருப்பணிகல்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16269173
All
16269173
Your IP: 172.69.63.231
2020-04-09 03:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg