gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழத் தகுதி உள்ள உயிர்களே.! வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப் படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்!

SUURAKKUDI-SIVAN/சூரக்குடி-சிவன்/ஸ்ரீதேசிகநாதர்

செல்லும் வழி: குன்றக்குடி-14,திருப்பத்தூர்-22,பள்ளத்தூர்-5
தகவல்கள்:

ஊர்: சூரக்குடி,சூரியன்குடி, சூரியக்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதேசிகநாதர்-கிழக்கு நோக்கிய சந்நிதி
இறைவி:ஸ்ரீ ஆவுடையநாயகி-நன்கு கரங்கள்
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                                                        உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபைரமூர்த்தி, ஸ்ரீசூரியபகவான்
ஐந்துநிலைராஜகோபுரம்.                                                                                                                                                                                                                                                                                                           மரம்:
தீர்: பரிதி தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

1800 ஆண்டுகள் பழமை.

தட்சன் யாகத்தில் கலந்து கொண்டதற்காக வீரபத்திரனால் அளிக்கப்பட்ட சாபம் தீர இலந்தைவனமான இங்கு சூரியன் பூஜித்ததலம்-சூரியன்குடி மருவி சூரியக் குடி ஆனது பின்னர் சூரக்குடி ஆனது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17903831
All
17903831
Your IP: 172.69.63.155
2020-07-14 08:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg