gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம்

CHINNAALAPATTI-MURUGAN/சின்னாளப்பட்டி-முருகன்/சுப்ரமண்யசுவாமி+சி

செல்லும் வழி: மதுரை-திண்டுக்கல்சாலை
தகவல்கள்:

ஊர்: சின்னாள்பட்டி, சின்னாளப்பட்டி+சி
மூலவர்:ஸ்ரீசுப்ரமண்யசுவாமி.வள்ளிதெய்வானை
இறைவன்: ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகாமாட்சியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
நிலைராஜகோபுரம்.                                                                                                                                                                                                                                                                             மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000





சிறப்புகள்:

விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக 4 முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி  அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்த பிரம்ம ரிஷி விசுவமித்திரா என வாசலிலிருந்து வசிஷ்டர் அழைத்தார். சதுர்முகமுருகன் சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-44

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16268330
All
16268330
Your IP: 162.158.79.229
2020-04-09 01:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg