gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.!

UTHAMAPALAYAM-SIVAN/உத்தமபாளயம்#சிவன்/காளஹஸ்திநாதர்

செல்லும் வழி: சுருளியாற்றங்கரையில் சின்னமனூர்-7
படம்: Sri Kalatheeswarar temple_uthamapalayam
தகவல்கள்:

ஊர்:உத்தமபாளயம்#காட்டூர், முல்லையாற்றங்கரை.
இறைவன்:காளஹஸ்திநாதர்
இறைவி:ஞானாம்பிகை.
பிறசன்னதிகள்:சோமாஸ்கந்தராக ஆறுமுகன்.முருகன்-வள்ளி,தேவசேனா.ராகு,கேது தம்பதிகளாக தனிச்சன்னதிகள்.மண்ணில்புதைந்தவிஷராஜா. சரஸ்வதி, மகாலட்சுமி. சப்த மாதர்கள்,சகஸ்ரலிங்கம்,நாகர். சொக்கநாதர்-மீனாட்சி,
3நிலைராஜகோபுரம்.
மரம்-மனோரஞ்சிதம்
தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

#-22-07-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

2000 ஆண்டுகள் பழமை. ராகுகேது தோஷ பரிகாரத் தலம். காட்டூரில் வில்வ வனத்தில் வெள்ளை அரளி மரத்தடியில் லிங்க வடிவில் இருந்தவர். முல்லை ஆற்றில் மூங்கில் கூடையில் அமர்ந்து வந்த அம்மன், விநாயகர். மாசிமகத் திருவிழா. ஞாயிறு காலசர்ப்ப தோஷபூஜை. தென்காளஹஸ்தி. வாஸ்து சக்கரம்-27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-18

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16268450
All
16268450
Your IP: 173.245.54.159
2020-04-09 02:16

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg