gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்ணையும் விழுங்கும் மறக்கலாமா.!

THUTHUKKUDI-SAKTHI/தூத்துக்குடி-சக்தி/இசக்கியம்மன்.அ-22

செல்லும் வழி: தூத்துக்குடி-வ.உ.சி.கல்லூரி சாலை
தகவல்கள்:

ஊர்:தூத்துக்குடி.அ-22
மூலவர்: ஸ்ரீஇசக்கியம்மன் 
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஉத்திர மாடசாமி.
மரம்:
தீர்: நான்கு கால பூஜைகள்                                                                                                                                                                                                                                  தி.நே-0600-1300,1600-2200

 

சிறப்புகள்:

தூத்துக்குடியை நோக்கி வந்த மாட்டுவண்டி முன் பாரம் தாங்காமல்  வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் திணர அருகிலிருந்த இரண்டு கல்லை எடுத்து பின்னால் வைத்து பாரத்தை சமன் செய்து வண்டியை ஓட்டிவந்தான் வண்டிக்காரன். துத்துக்குடியில் வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் படுத்துவிட பின்னால் இருந்த இரண்டு கல்லையும் அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் போட்டுவிட்டான். காடாக இருந்த அந்தப் பகுதியில் ஆடு மேய்க்க வந்த பெரியவர் அந்தக் கல்லில் தலைவைத்து ஓய்வெடுத்தார். அப்போது என்மீது தலை வைத்து படுத்திருக்கின்றாயே என்ற குரல் கேட்டு விழித்தவர் யாரும் காணாமல் திகைக்க மீண்டும் அசரீரி எழுந்து நான் இந்தக் கல்லில் குடி கொண்டுள்ளேன். தினமும் என்னை வழிபடு என்றது. அதன்படி பெரியவர் தினமும் அருகிலிருந்து நீர் எடுத்துவந்து ஊற்றி  மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து வழிபட்டார். அவர் வாழ்வில் ஆனந்தமும் ஆரோக்கியமும் ஏற்படக்கண்ட மக்களும் வழிபட்டு  மாடக்கோவில் ஆக்கினர். பின்னர் இசக்கியம்மன் கோவிலாக கட்டினர். வேப்பமரத்தடியில் இருந்ததால் வேம்படி இசக்கியம்மன் எனறனர். முதல் கும்பாபிஷேகம் 1975 -ல், இரண்டாவது கும்பாபிஷேகம் 2002-ல் கோவில் விரிவாக்கப்பட்டது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13731812
All
13731812
Your IP: 172.68.65.137
2019-11-18 06:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg