gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உனது வாழ்நாள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் சிந்தித்து என்ன பயன். மீதி இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி!

PATTAMANAGALAM-SIVAN/பட்டமங்களம்#சிவன்/சுந்தரேஸ்வரர்+வி

செல்லும் வழி: திருப்புத்தூர்-4
தகவல்கள்:

ஊர்: பட்டமங்களம்#
மூலவர்:
இறைவன்:  ஸ்ரீசுந்தரேஸ்வரர் 
இறைவி:  ஸ்ரீமீனாட்சி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி-குருத்தலம், ஸ்ரீமகாசோமாஸ்கந்தமூர்த்தி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசண்முகம் , அஷ்டமாசித்தி சுப்ரமண்யர்-தாயுமானவர்,   ஸ்ரீகல்கார மண்டபத்தில் யோக அடைக்கலம் காத்த ஐயனார், ஸ்ரீகதம்பவனரிஷி, ஸ்ரீபெரியகருப்பர், ஸ்ரீசின்ன கருப்பர், ஸ்ரீபேச்சி, ஸ்ரீசப்தமாதர்கள், ஸ்ரீகற்பக சிந்தாமணி விநாயகர். ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர்
நிலைராஜகோபுரம்.
தீர்-பொற்றாமரைகுளம்.
மரம்-ஆல். 
ஆகமம்: காரண                                                                                                                                                                                                                                                                                          தி.நே-06-13,1630-18,வியாழன்-16-21


 


சிறப்புகள்:

#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

1000 ஆண்டுகள் பழமை. கதம்பவனத்தில் கதம்பரிஷி ஆசிரமம் வாசலில் ஹிரண்யாசூரன் பூதனைக் கொன்று போட ஹிரன்யாசூரன் இப்பகுதிக்கு வராமல் போக சாபம். ஹிரன்யனை வதம் செய்ய தேவர்கள் ஒன்றுகூடி ஆலோசிக்க இந்தப் பகுதியை தேர்ந்தெடுத்தனர். கார்திகைப் பெண்களுக்கு அஷ்டமா சித்திகள் தேவையில்லை, இயற்கையாகவே அஷ்டமா சித்திகள் அமையப் பெற்றவர்கள் என ஈசன் கூற, அன்னை பரிந்துறைக்க உபதேசம் அருளப்பட்டும் சிரத்தையில்லாதவர்களாக இருந்த அவர்களை ஆலமரத்தின் கற்பாறைகளாக சபித்தார். சொக்கநாதர் அவர்களை மீண்டும் எழுப்பி உபதேசம் செய்தார். பக்குவமில்லாதவர்களுக்கு உபதேசம் செய்ய பரிந்துறைத்தமைக்கு இங்கு நாவல் மரத்தடியில் காளியாக சாபம். மீண்டும் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்கையில் நவயடிக்காளி கோர உரு நீக்கி அழகு சௌந்தரியாக ஆட்கொண்டார். பட்டமங்கலம் அழகு சௌந்தரி. கற்பாறைகளான அம்பா, துலா, நிதர்த்தினி, அபரசேந்தி, மேகந்தி, வர்தயேந்தி கார்த்திகை பெண்களுக்கு சாப விமேசனமளித்து அஷ்டமா சித்தி வழங்கிய கிழக்கு நோக்கிய தட்சிணா மூர்த்தி சிறப்பு. பீடம்-வராக உருவில் திருமாலும், அன்ன உருவில் பிரம்மனும். கார்த்திகை பெண்கள் சாபம் நீங்கிய தலம். காலடியில் அன்னபட்சி வடிவில் பிரம்மா, வராக அவதாரத்தில் விஷ்னு. 108முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். கற்பகிரகவாயிலில் ஸ்ரீசக்கரம். நகரத்தார் புணரமைப்பு

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16224261
All
16224261
Your IP: 162.158.78.102
2020-04-06 05:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg