gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கொழும்பு-272, யாழ்ப்பாணம்-
தகவல்கள்:

ஊர்:திருக்கோணமலை.தி.த-273+மு+அ-9.திருக்கோணேஸ்வரம்,திருக்குணமலை, திருமலை, திருகுணாமலை, திருகூடம், 
இறைவன்:ஸ்ரீதிருக்கோணசுவரப்பெருமான்
இறைவி:ஸ்ரீமாதுமையம்மை
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅருணகிரிநாதர். ஸ்ரீநடராஜர்-சிவகாமசுந்தரி, ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை.
நிலைராஜகோபுரம்.
சிவ ஆகமமுறப்படி 6காலவழிபாடு,
மரம்-கல்லால
தீர்:பவநாசம்                                                                                                                                                                                                                                                                                                    தி.நே-

சிறப்புகள்:

3000ஆண்டுகள் பழமை. தட்சிணகைலாயம். சுவாமிமலை என்ற குன்றின் மீது அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்டகோவில் கடலில் மூழ்கியது. ஆழ்கடலில் மூழ்கிய கோணேஸ்வரருக்கு இப்போதும் கோவிலில் மலைபூஜை நடக்கின்றது.  குறிஞ்சி முல்லை, மருதம் நெய்தல் ஆகிய மூவகை நிலப்பரப்புகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. கிணறு தோண்டும்போது கிடைத்த கோணேஸ்வரர், மாதுமையாள், சந்திரசேகரர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர் திருமேனிகள் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ளன. இராவணன் தன் தாயார் பூஜிக்க கயிலையில் இருந்து பெயர்தெடுத்து கொணர்ந்த மலை. கடற்கரை கோட்டைக்குள் அமைந்துள்ளது. கனரகவாகனங்களுக்கு அனுமதியில்லை. 1950 ஆண்டு சிவனடியார்களால் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு 1963ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பங்குனி திருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(105)- பெற்ற தலம். ஆடி அமாவாசை, பங்குனி உத்திரத்தேர்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27100188
All
27100188
Your IP: 13.58.244.216
2024-04-28 01:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg