gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருநெல்வேலி-38, ஆழ்வார்திருநகரி-5
தகவல்கள்:

ஊர்:தென்திருப்போரை #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்  
இறைவி: ஸ்ரீசிவகாமியம்மை, ஸ்ரீஅழகியபொன்னம்மாள் 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜுரஹரதேவர், ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி, தெய்வானை,
மரம்:
தீர்:
தி.நே-0700-0900,1700-1800

சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்து.

தொலைபேசி-பட்டர்-98945 52943

பெரிய எழில்- பேரெழில் என்பது கோட்டையைக் குறிக்கும். பெரிய கோட்டையை உடைய ஊரை பேரை என்பர். வடநாட்டில் திருப்பேர் நகர் இருப்பதால் தென்நாட்டு திருப்பேரை மருவி தென் திருப்பேரை ஆனது. ஆங்கிலேய ஆட்சியில் கேப்டன் துரை இங்கு வந்தபோது தென்னந்தோப்பிலிருந்து இளநீர் கொண்டுவர்ச் சொல்ல, காவலாளி இளநீர் பறிக்கக்கூடாது. இது கைலாச நாதருக்கு அபிஷேகத்திற்கு மட்டும் எனக்கூற, துரை கோவில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கின்றது எனக்கேட்டு தேங்காய் பறிக்கச் சொன்னான். அப்போது பறித்த தேங்காயில் 3 கொம்புகள் இருக்க கண்ட துரை பயந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு நித்திய பூஜைக்காக ஆறரை துட்டு மானியமாக வழங்கினான்.

முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி-  மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது.  நவகைலாயம்7/9. புதன் பரிகாரத் தலம். அம்பாள் சன்னதி முன் 3கொம்பு முளைத்த தேங்காய். குழந்தைபேறு, நல்ல கல்வி கிடைக்க வழிபாடு.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27107741
All
27107741
Your IP: 3.138.174.95
2024-04-28 20:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg