gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: குடந்தை-காரைக்கால் சாலை-11,ஆடுதுறை-4
படம்: Sri Neelakandeswarar temple_thiruneelakudi
தகவல்கள்:

ஊர்:திருநீலக்குடி#தி.த-149+அ-52.தென்னலக்குடி. பஞ்ச வில்வவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமனோக்ஞநாதசுவாமி,  ஸ்ரீகாமதேனுபுரீஸ்வரர், ஸ்ரீநீலகண்டேஸ்வரர், ஸ்ரீபிரமநாயகர், ஸ்ரீதைலாப்பியங்கேசர், ஸ்ரீவில்வாரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீஅநூபமஸ்தனி-திருமணக்கோலம். ஸ்ரீஉமையம்மை. ஸ்ரீபக்தாபீஷ்டதாயினி-தவக்கோலம்
தாயார்
உ.மார்கண்டேயர்
பிறசன்னதிகள்: 
முகப்புவாயில் 
தீர்-தேவிதீர்த்த குளம்,பாரத்வாஜ்,மார்கண்டேய,பிரம்ம தீர்த்த கிணறு,ஷீரகுண்டம்
மரம்-பஞ்சவில்வம். 
4காலவழிபாடு. 
தி.நே-0600-1200,1700-2000

 

சிறப்புகள்:

#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தலம்+தீர்த்தம்+மூர்த்தி பெருமை கொண்ட தலம்.

வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் பிரம்மா வழிபட்டது.

பிரம்மன் தோற்றுவித்த ஊர்வசி மேல் பிரம்மன் மோகம்- பழி நீங்க இங்கு வழிபாடு.

வசிஷ்ட்டர் வழிபட காமதேனு வராமையால் யாகத்திற்குப் பயன்படாமல் போகச் சாபம்- காமதேனு வழிபாடு. மிருகண்டு மகன்- மார்க்கண்டேயன் ஆயுள் நீண்டு சிரஞ்சீவி தன்மை பெற வழிபாடு.பகீரதன் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து ஆசி பெற்றான் பித்ரு முக்தீஸ்வரம்.

பார்வதி திருக்கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து வில்வ விருட்சங்களின் நடுவில் சிவலிங்கத்திருமேனியை பிரதிஷ்டை-பஞ்சவில்வவனம்

பலாமரம் தெய்வீகமானது- பலாச்சுளை நிவேதனம் சாப்பிடுவது நல்லது.

மரணபயம், எமபயம், ராகுதோஷம் நீங்க வழிபாடு. சகல பாவங்கள் நீங்கி நோய் தீர்க்கும் தீர்த்தம்.

பிரம்மன் புருவன் வழிபட்டது- திவ்விய லிங்கம். மிருகண்டு- மார்கண்டேயர் வழிபட்டது- ஆகாச லிங்கம்.

பாற்கடலில் அமுதுகடைந்து தோன்றிய நஞ்சை உண்டு நீலகண்டராக எழுந்தருளிய தலம். சாகாத் தன்மைக்காக அமிர்தம் வேண்டி பாற்கடல் கடயப் பட்டபோது தோன்றிய விஷத்தை சிவன் பொது நலன் கருதி உட்கொள்ள பார்வதி விஷம் உடலினுள் இறங்கா வண்ணம் கண்டத்தை பிடிக்க கண்டம் நீலமாகி- நீலகண்டர் ஆனார் சிவன்.  ஒரு நிமிடம் சுய நினைவு அற்ற சிவனின் விஷத்தன்மையைக் குறைக்க மூலிகையை இறைவன் தலைமேல் பார்வதி வைக்க சுய நினைவு அடைந்தார். மூலவருக்கு தைலாபிஷேகம் எவ்வளவு வார்த்தாலும் வெளியே வழியாது- லிங்கம் உறிஞ்சி விடும்.தைலாபிஷேகம் -வழிபாடு சிறப்பு

2அம்பாள் சன்னதி. கன்னிகையாக பக்தாபீஷ்டதாயினி- தைலம் இந்த அன்னை அனுமதி பெற்று சுவாமிக்கு உபயோகம். 

சித்திரை திருவிழா. அப்பர் -பாடல் பெற்ற தலம். திருவாவடுதுறை ஆதினத்திற்உ சொந்தமானது. குருக்கள் அருகில்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27104006
All
27104006
Your IP: 18.223.21.5
2024-04-28 12:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg