ஊர்:நியுயார்க்
இறைவன்:ஸ்ரீரங்கநாதர்
இறைவி:மகாலட்சுமிதாயார்
பிறசன்னதிகள்:ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீலட்சுமிநரசிம்மர்,ஸ்ரீராமசந்திரர்,ஸ்ரீசீதா,லஷ்மண், வேனுகோபாலகிருஷ்னர்,கருடன்.அனுமன்
தி.நே-08-12,16-20(விடுமுறை-08-20)
1997ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு மே-2001ல் கும்பாபிஷேகம்