கிரக தோஷ நிவர்த்தி...
ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.
&&&&&
”வேயுறு தோளிபங்கள் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்து அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே” என்கிறது கோளறு பதிகம்.
$$$$$
சூரிய பகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. சிவசூரிய நாராயண சுவாமி திருக்கோவில், சூரியனார்கோயில்
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதன் திருக்கோவில், பாபநாசம்.
3.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், கொளப்பாக்கம்.
4.அ/மிகு. வைகுந்தநாதன் திருக்கோவில், ஸ்ரீவைகுண்டம்.
5.அ/மிகு. பருதியப்பர் திருக்கோவில், பரிதிநியமம்.
சந்திர பகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், திங்களூர்.
2.அ/மிகு. ஸ்ரீஅம்மைநாதர் திருக்கோவில், சேரன்மகாதேவி
3.அ/மிகு. சோமநாதேஸ்வரர் திருக்கோவில், சோமங்கலம்.
4.அ/மிகு. விஜயாசனபெருமாள் திருக்கோவில், திருவரகுணமங்கை.
செவ்வாய் பகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. வைத்தீஸ்வரன் திருக்கோவில், புள்ளிருக்குவேளூர்.
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர்.
3.அ/மிகு. வைத்தீஸ்வரர் திருக்கோவில், பூந்தமல்லி.
4.அ/மிகு. பாலசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், சிறுவாபுரி, சின்னம்பேடு.
5.அ/மிகு. வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில், திருக்கோளூர்.
6.அ/மிகு உஜ்ஜயினி மங்களநாதர் திருக்கோவில், உஜ்ஜயினி
புதன் பகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோவில், திருவெண்காடு.
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், தென்திருப்பேரை.
3.அ/மிகு. திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவூர்.
4.அ/மிகு. காய்சினவேந்தன் திருக்கோவில், திருப்புளியங்குடி.
வியாழன்-குருபகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், திருஇரும்பூளை. ஆலங்குடி.
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், முறப்பநாடு.
3.அ/மிகு. திருவல்லீஸ்வரர் திருக்கோவில், பாடி-திருவலிதாயம், சென்னை.
4.அ/மிகு. வசீஸ்டேஸ்வரர் திருக்கோவில், தென்குடித்திட்டை.
5.அ/மிகு. ஆதிநாதன் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி.
குரு தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில், ஓமாம்புலியூர்.
2.அ/மிகு. ராமநாதேஸ்வரர் திருக்கோவில், போரூர்.
3.அ/மிகு.கோவிந்தவாடி.அகரம்-சிவன்/தட்சிணாமூர்த்தி
வெள்ளி-சுக்கிர-பகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில், கஞ்சனூர்.
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், சேர்ந்தபூமங்கலம்.
3.அ/மிகு. வெள்ளீஸ்வரர் திருக்கோவில், மாங்காடு.
4.அ/மிகு. மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில், தென்திருப்பேரை.
சனிபகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. தர்ப்பாரண்யேவரசுவாமி திருக்கோவில், திருநள்ளாறு
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், திருவைகுண்டம்.
3.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், பொழிச்சலூர்.
4.அ/மிகு. சனீஸ்வரர் திருக்கோவில், கல்பட்டு, விழுப்புரம்.
5.அ/மிகு. வாலீஸ்வரர் திருக்கோவில், கோலியனூர். விழுப்புரம்.
6.அ/மிகு. சுயம்பு சனீஸ்வரர் திருக்கோவில், குச்சனூர்.
7.அ/மிகு. வேங்கடவானன் திருக்கோவில், பெருங்குளம்.
8.அ/மிகு. அக்னீசுவரர் திருக்கோவில் திருக்கொள்ளிக்காடு,
9.அ/மிகு. மங்கள சனீசுவரர் திருக்கோவில், திருநாரையூர்.
10. அ/மிகு. அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்(ஆதிபிரஹத் சனீசுவரர்), விளங்குளம்.
ராகு பகவான் வழிபாட்டிற்கு..
1.அ/மிகு. நாகநாதசுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்.
2.அ/மிகு. ஸ்ரீகோதபரமேஸ்வரன் திருக்கோவில், குன்னத்தூர்.
3.அ/மிகு. வடநாகேஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்.
4.அ/மிகு. ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.
5.அ/மிகு. தேவர்பிரான் திருக்கோவில், திருத்தொலைவில்லிமங்கலம்.
6.அ/மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி
கேது பகவான் வழிபாட்டிற்கு...
1.அ/மிகு. நாகநாதசுவாமி திருக்கோவில், கீழப்பெரும்பள்ளம்.
2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், இராஜபதி.
3.அ/மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கெருகம்பாக்கம்.
4.அ/மிகு. ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.
5.அ/மிகு. அரவிந்தலோசனன் திருக்கோவில், திருத்தொலைவில்லிமங்கலம்.
6.அ/மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி