gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.!

ஆயுள் பலம் வேண்டுதல்..

1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அ/மிகு. எமனேஸ்வரர்’எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம்,
3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அ/மிகு  KANCHI-CHITRAGUPTHAN/காஞ்சி#சித்ரகுப்தர்+சி
5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அ/மிகு.  SREEVANCHIYEM-SIVAN/ஸ்ரீவாஞ்சியம்#சிவன்/ஸ்ரீவாஞ்சிநாதேஸ்வரர்.தி.த-187+மு

ஆரோக்கியத்துடன் வாழ..

1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அ/மிகு. THIRUVANMIYUUR-SIVAN/திருவாண்மியூர்#சிவன்/ஒளஷதீஸ்வரர்.தி.த-25+மு
5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அ/மிகு. VAITHEESWARANKOIL-SIVAN/ வைத்தீஸ்வரன்கோயில்#சிவன்/ வைதீஸ்வரர்.தி.த-70+நவ-3/9+மு.

 

எதிரி பயம் நீங்க..

1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அ/மிகு. AYYAWADI-SAKTHI/அய்யவாடி#சக்தி/மகாப்ரித்தியங்கிரா.
9.அ/மிகு. AANAMALAI-SAKTHI/ஆனைமலை#சக்தி/மாசானியம்மன்.அ-30
10.அ/மிகு. P.AGRAHARAM-MUNI/பி.அக்ரஹாரம்-முனியப்பன்
11.அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

 

கடன் பிரச்சனைகள் தீர..

1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அ/மிகு. THIRUPATI-PERUMAL/திருப்பதி#பெருமாள்-ஏழுமலையான்.தி.தே-106

 

கல்வி வளம் பெருக...

1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அ/மிகு. THIRUVAHINTHIPURAM-PERUMAL/திருவஹிந்திபுரம்#பெருமாள்/தெய்வநாயகன்.தி.தே-41
3.அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அ/மிகு. CHETTIPUNNIYEM-PERUMAL/செட்டிபுண்ணியம்#பெருமாள்/வரதராஜர்

 

குழந்தைப்பேறு அடைய...

1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.
10..அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்

 

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...

1.அ/மிகு. VILLIVAAKKAM-SIVAN/வில்லிவாக்கம்-சிவன்/அகத்தீசர்
2.அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

 

செல்வ வளம் சேர...

1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அ/மிகு. BESANTNAGAR-PERUMAL/பெசண்ட்நகர்#அச்க்டலட்சுமி , சென்னை.
3.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.


திருமணத்தடைகள் நீங்க...

1.அ/மிகு. THIRUMANACHERI-SIVAN/கீழ் திருமணஞ்சேரி# சிவன்/உத்வாகநாதசுவாமி.தி.த-79
2.அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அ/மிகு. THANTHONIMALAI-PERUMAL/தாந்தோணிமலை#பெருமாள்/கல்யாணவெங்கட்ரமணசுவாமி
4.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

மாங்கல்யபலன் தரும் சிறப்பான கோவில்கள்!

1.அ/மிகு.  KURANGANI-SAKTHI/குரங்கணி-சக்தி/முத்துமாலையம்மன்
2.அ/மிகு. THAMAL-SIVAN/தாமல்-சிவன்/ஸ்ரீவாராகீஸ்வரர்-கௌமாரியம்மன்
3.அ/மிகு. PENNADAM-SIVAN/பென்னாகடம்-சிவன்/சுடர்கொழுந்திசர்-தி.த-34
4.அ/மிகு. MAANGADU-SAKTHI/மாங்காடு#சக்தி/ஆதிகாமாட்சியம்மன்


தீவினைகள் அகன்றிட...

1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.


நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...

1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.


நோய், நொடிகள் தீர...

1.அ/மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அ/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அ/மிகு. THIRUVANMIYUUR-SIVAN/திருவாண்மியூர்#சிவன்/ஒளஷதீஸ்வரர்.தி.த-25+மு
5.அ/மிகு. THIRUVALLUR-PERUMAL/திருவள்ளூர்#பெருமாள்/வைத்தியவீரராகவன்.தி.தே-59
6.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.


.பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...

1.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அ/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அ/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.


முன்னோர் வழிபாட்டிற்கு..

1.அ/மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அ/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அ/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அ/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8.அ/மிகு. அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் .
9.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், கோவை

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19071654
All
19071654
Your IP: 162.158.79.125
2020-09-28 07:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg