ஊர்:சிங்கப்பூர்,லிட்டில்இந்தியா
இறைவன்:ஸ்ரீநிவாசபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவி:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
தி.நே-06-20
வைகானச ஆகமப்படி பஞ்சபேரர் விதானம்-1-த்ருவபேரம்- ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீநிவாசபெருமாள், 2.கௌதுக பேரம்- கர்பகிரக நரசிம்மர், 3.உற்சவபேரம்- பஞ்சலோக விக்ரக கடவுளார், 4.ஸ்நபன பேரம்- ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீநிவாசபெருமாள் பஞ்சலோக விக்ரகத்தில், 5.பலிபேர விக்ரகங்கள் பிரம்மோற்சவ வழிபாட்டிற்கு