ஊர்:திருக்காளத்தி#தி.த-19+மு.ஸ்ரீகாளஹஸ்தி,கைலாசகிரி.தட்சிணகைலாயம், அகண்டவில்வாரண்யம்,பாஸ்கரசேத்திரம்.ஸ்வர்ணமுகியாற்றின்கரை
இறைவன்:ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி(சு)காளத்திநாதர்,குடுமிதேவர்
இறைவி:ஞானப்பிரசுன்னாம்பிகை,ஞானப்பூங்கோதை
பிறசன்னதிகள்:பஞ்சமுகேஸ்வரர்.சகஸ்வரலிங்கம்,மிருத்யுஞ்சலிங்கம்,செங்கல்வராயன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்,மயில்மீது,
7நி.காளிகோபுரம்+பிஷாலாகோபுரம்+தஷிணகோபுரம்.
தீர்-சரஸ்வதி,பொன்முகலியாறு,ஸ்வர்ண்முகி
மரம்-மகிழம்.
4காலவழிபாடு.
தி.நே.0700-2100
# 20-11-2003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
பஞ்சபூத வாயுதலம் -தென்கயிலாயம் -அட்டமா சித்திகள் தரும் தலம், ஸ்ரீ- காளம்- அத்தி= சிலந்தி- பாம்பு- யானை வழிபட்டது- சிறந்த ராகு- கேது பரிகார சேத்திரம்- பாதாள விநாயகர் 35' ஆழம் சிறப்பு- 2கால்மண்டபம்- திருநீறுஇல்லை தீர்த்தம் -ஸ்படிகலிங்கம்- கைலாசமலை- காளத்தி பிரவேசம் முக்தி. லிங்கத்தின் அடிபகுதி சிலந்தி வடிவம், மத்தியில் யானை தந்தங்கள், மேற்புறம் 5தலை பாம்பு வடிவம். மூலவருக்கு எதிரில் வெள்ளை,பித்தலை 2நந்திகள். ஸ்ரீகாளத்தி பிரவேச முக்தி. பொன்முகலி உத்ரவாஹினி-அஸ்தி கரைப்பு சிறப்பு. மலைக்கு செல்லும் வழியில் பஞ்சமுகேஸ்வரர் கோயில். சிவராத்ரி பெருவிழா.2/63-திண்ணன்-கண்ணப்ப நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(127-128)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
