ஊர்:சோன்பூர்
இறைவன்:ஸ்ரீஹரிஹரநாத்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே
ஆலயம் இல்லை. திறந்தவெளியில் ஓர்மேடையில் சிவனும், விஷ்னுவும் இனைந்து ஹரிஹரன். அருகிலுள்ள கோன்ஹரா படித்துறைதான் கஜேந்திர மோட்சம் நடந்த இடம். ஐப்பசி பௌர்ணமி சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)