ஊர்:குருஷேத்திரம்#தர்மசேத்திரம்,உத்திரவேதி
இறைவன்:பசுபதிநாத்
இறைவி:
தீர்-பல்கி
தி.நே-
# 07-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
காயாசூரனின் மகள்களை மனந்த பல்கி ரிஷிக்கு கல்யாணச் சீராக கயாவில் நீராடும் பக்தர்களுக்கு கிடைக்கும் புண்ணிய பலன்கள் அனைத்தும் பல்கி தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு கிடைக்கும்
வரை படம்: விரிவாக்கு(enlarge)