gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: ஸ்ரீரங்கபட்டிணம்-25,மைசூர்-41
தகவல்கள்:

ஊர்: மேல்கோட்டை#திருநாராயணபுரம்
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமரன்(சு),செல்வநாராயணன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீயதுகிரியம்மன்
உ: ஸ்ரீராமப்ரியர்    
பிறசன்னதிகள்: ஸ்ரீராமானுஜர்,ஸ்ரீநரசிம்மர்-மலைமேல்
மரம்:
தீர்:
தி.நே-0830-13,16-18,19-2030

 

சிறப்புகள்:

# 04-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)

1000 வருடங்கள் பழமை. மாசி-பங்குனி பிரமோற்சவம்- வைரமுடி உற்சவம் சிறப்பு.

காஞ்சி- கொடையழகு, ஸ்ரீரங்கம்- நடையழகு, திருப்பதி-வடையழகு, மேல்கோட்டை- முடியழகு.

விஷ்னு தானே தோன்றிய நான்கு சேத்திரங்கள்- காஞ்சி, ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை.

கிருமிகண்ட சோழனால் தனக்கு வரவிருந்த ஆபத்தை உணர்ந்த இராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து இங்கே வந்து தங்கியிருந்தார். பூமியில் புதைந்து போன திருநாரயணப் பெருமானை எடுத்து கோவில் மற்றும் சன்னதிகள் கட்டி பூஜை வழிபாடுகள் நடத்தினார்.

வடக்கே கொண்டு செல்லப்பட்ட உற்சவர் சிலையை மீட்டுக் கொண்டுவந்தார். உற்சவ மூர்த்தியான ராமப்ரியர் கிருஷ்ணன் முதலானோரால் பூஜிக்கப்பட்டு வந்தார்.

கிருஷ்னனின் பேரனான அநிருத்தனின் வைர மகுடத்தை மகாபலியின் பேரனான விரோசனன் திருடிக் கொண்டுபோய்விட்டான். கருடபகவன் விரோசனுடன் போரிட்டு கிரீடத்தை மீட்டுவரும் வழியில் உச்சியிலிருந்த நீலமணி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அருகே கீழே விழுந்து மணிமுத்தாறு என்ற நதியாக ஓடியது. இதனால் நாச்சியார் கோவில் கருடோத்ஸ்வம்  மேல்கோட்டை வைரமுடிக்கு முதல்நாள் நடக்கும். பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணனிடம் வைர கிரீடத்தை கருடன் கொடுக்க அதை அவர் தான் பூஜித்த ராமப்ரியருக்கு அணிவித்தார். அந்த ராமப்ரியரை மேல்கோட்டைக்கு தந்தார். அந்த மகுடத்திற்கு வஜ்ரமகுடி எனப்பெயர். மருவி வைரமுடி. கருடன் எடுத்து வந்ததால் (வைநதேயர்)- வைநதேயமுடி.

மாண்டியா அரசாங்க கஜானாவில் இருந்து மாலையில் திருநாரயணபுரம் வந்தடையும். பெருமால் சிரசிலிருந்து தனியாகப் பார்க்கக் கூடாது என்பதால் அர்ச்சகர் கண்ணைக் கட்டிக் கொண்டு பெட்டியிலிருந்து வைரமுடியை எடுத்து பெருமாளுக்கு அணிவிப்பார். வைரமுடி எடுத்தவுடன் ராஜமுடி பெருமாளுக்கு அணிவிப்பர்.

 பஞ்சசாமிர்தம்-ராமாமிர்தம்-1/5, நரசிம்மர்-மலைமேல்- 5நிலை ராஜகோபுரம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-56

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27082936
All
27082936
Your IP: 18.220.64.128
2024-04-26 09:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg