ஊர்:திருவடமதுரை,மதுராமேற்கு#
இறைவன்:பூதேஸ்வரர்
இறைவி: பாடலேஸ்வரி
பிறசன்னதிகள்:
தி.நே-
#-07-07-2002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கம்சனால் வழிபட்டவர்-பூதேஸ்வரர். மன இருளையும் தீவினை இருளையும் ஓட்டுபவர். டார்ச் லைட் கொண்டு தரிசிக்க வேண்டும். 4புறமும் திக்பாலகராக ஈசன் காவல்புரியும் மேற்கு புறகோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)