ஊர்:காசி,பிர்லாமந்திர்#,இந்துப்பல்கழைக் கழகம்வளாகத்தினுள்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமகாதேவ்
இறைவி: ஸ்ரீபார்வதி பளிங்கு விக்ரகம்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சமுகசிவன், ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீவீரஅனுமான்,ஸ்ரீசரஸ்வதி ஸ்ரீகனேஷ்+அம்பிகா(பார்வதி).மேல்மாடியில்-ஸ்ரீமகாதேவ்,ஸ்ரீலட்சுமிநாராயன்,ஸ்ரீமாகாமாயி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பிறசன்னதிகள்:
தி.நே-07-20
# 06-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
பளிங்கு கற்கோயில். புதிய விஸ்வநாதர் ஆலயம், பிர்லாமந்திர் என அழைக்கின்றனர். இரண்டு அடுக்குகள் கொண்ட கோவில் மேல் அடுக்கில் சிவனின் பளிங்கு திருமேனி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)