ஊர்:கல்லல்.
மூலவர்: ஸ்ரீகுன்னமாகாளியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீமகாகாளர்-கருப்பர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சிம்மவாகினி- ஜெகதாம்பிகை குன்னமாகாளியாக பூச்சொரிதல் சிறப்பு. இத்தலத்தில் பிரசவ வேதனை இல்லை. அனைத்தும் சுகப்பிரசவம். கருமேனி அம்மன்- சுகப்பிரசவ நாயகி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)