ஊர்:பாகனேரி#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநீலகண்டேசுவரர்
இறைவி: ஸ்ரீகருணாகடாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசண்டேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீமாணிக்கவாசகர்.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
நான்கு கால பூஜைகள்.
தீர்-தீர்த்தக் குளம்
திருத்தேர்.
தி.நே-0600-1200,1700-2030
#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஏரியின் பெயர் பாகைஏரி. மறுவி பாகனேரி என்றானது. 24 சிற்பத் தூண்களுடன் முகமண்டபம். சண்டேஸ்வரர்4 கரங்களுடன் -திருவாரூர் தியாகேசர் கோவில் சண்டேஸ்வரர் போன்ற அமைப்பு. லிங்கத் திருமேனியில் கை ரேகைகள். சித்தர்கள் பிரதிஷ்டை.தட்சிணாயணம் உத்ராயணம் ஆரம்பிக்கும் காலங்களில் மூலவர்மேல் சூரிய ஒளி. கும்பாபிஷேகம்-03/11/2006
வரை படம்: விரிவாக்கு(enlarge)