
ஊர்:நார்த்தாம்பூண்டிசேயாற்றின்தென்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்.கனகசபை
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவேணுகோபாலசுவாமி-ருக்மிணி,சத்யபாமா, :ஸ்ரீவிநாயகர்,:ஸ்ரீ சுப்ரமணி-வள்ளி,தேவசேனா. :ஸ்ரீவல்லபை கணபதி, :ஸ்ரீநடராஜர்-சிவகாமி.
ஸ்ரீகொத்தளத்துவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்
மரம்-இலந்தை
மூன்று காலபூஜை.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1000ஆண்டுகள் பழமை. சப்தகைலாயங்கள்-5/7. சிவன் இடப்பாகத்தில் இடம்பெற வாழைப்பந்தலில் தவமிருந்து சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். தக்கனின் 3 மகன்களையும் சிவனை விரும்பாதவர்களாக வளர்க்க நாரதர் அவர்களுக்கு சிவதீட்சைதர கோபங்கொண்ட தக்கன் நாரதரை சபித்துவிட விமோசனம் வேண்டி நாரதர் வழிபாடு-நாரதபூண்டி-நார்த்தாம்பூண்டி
வரை படம்: விரிவாக்கு(enlarge)
