
ஊர்:திருப்பாதிரிப்புலியூர்#.தி.த-50+மு+அ-95.கடலூர், பாதிரிப்பதி, திருப்பாப்புலியூர், புலிசை, கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாடல்வளநகர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாடலேசவரர், ஸ்ரீதோன்றத்துணைநாதர், ஸ்ரீகன்னிவனநாதர், ஸ்ரீசிவக்கொழுந்தீசர், ஸ்ரீஉத்ரநாதர், ஸ்ரீகரையேற்றும்பிரான்
இறைவி :ஸ்ரீபிருஹந்நாயகி, ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீஅருந்தவநாயகி, ஸ்ரீதோகையம்பிகை-தனிசன்னதி :
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள். ஸ்ரீமகாகணபதி
த.வி. ஸ்ரீசென்னவாறறிவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
மரம்-பாடலம்-பாதிரி.
தீர்-பிரம,சிவகர, அகத்திய, இந்திர, அக்னி, பினாகினி: வெள்ளித்தேர்விழா.
தி.நே.0600-1200,1600-2000
#19062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04142-236728
சூலை நோயால் அவதிபட்ட தருமசேனன் தமக்கை திலகவதியாருடன் திருவதிகையில் வழிபட சூலை மறைய அது கண்ட சமணர்கள் திருநாவுக்கரசரை கல்லிற் பூட்டி கடலில்லிட்ட போது கல்லே தெப்பமாக கரை சேர்ந்த தலம்.
வேதங்களே விருட்சமாக- பாதிரி பூக்கும்-காய்க்காது.
நாள் தோறும் அம்பிகை பள்ளியறைக்கு எழுந்தருள்வது சிறப்பு. அம்பிகை அருவ வடிவில் தவம்.
கங்கை, அக்னி வழிபட்டது. வைகாசி பெருவிழா.
ஐம்புலியூர்-1/5. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(158)- பெற்ற தலம்.
மாசிமதம் பிரமோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
