ஊர்:கோடகநல்லூர்#.கன்னடியன்கால் கரையில்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீசிவகாமி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை
ஒருகாலபூஜை.
மரம்:
தீர்:
தி.நே-0900-1000,1700-1900
#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-அர்ச்சகர்-96597 28621
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. நவகைலாயம்-3/9. செவ்வாய் பரிகாரத் தலம். பரிட்சத்து மன்னன்- நளனை தீண்டிய கார்கோடக பாம்புவிற்கு விஷ்னு முக்தி. கார்கோடநல்லூர்- கோடகநல்லுர்- கருநாகப் பாம்புகள் அதிகம். வயிற்றுவலி, இரத்தம் சம்பந்தப்பட்ட இதய நோய் நீங்க வழிபாடு.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
