ஊர்:சிந்தாதிரிப்பேட்டை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅதிகாரநந்தி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி-044-28592527
600 ஆண்டுகள் பழமை. தருமதேவதை க்ருதாயுகம்-4, த்ரேதாயுகம்-3, துவாபரயுகம்-2, கலியுகம்-1 கால்என நின்று தர்மம் முழுவதும் மறைய நிற்கமுடியாமல் மறைய, தர்மத்தின் வடிவான நந்தியும் மறைய வாகனமின்றிருந்த ஈசனை நந்தியாக மாறி தாங்கினார் திருமால்- அதிகார நந்தி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)