gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: பரமக்குடி-12,இராமநாதபுரம்-27
தகவல்கள்:

ஊர்:நயினார்கோயில்.# திருமருதூர் வாசுகிமங்களம், சேஷபுரம், கைலாசபுரம். தென்மருதூர் வைகையாற்றுவடகரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்(சு) 
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீநயினார்நாகலிங்கம்ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள். ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசுப்பிரமணி-வள்ளி,தெய்வானை. ஸ்ரீஏகதச ருத்ர லிங்கம், ஸ்ரீஆதிசேஷபெருமாள், ஸ்ரீநந்த கோபால கிருஷ்ணர், புற்றடி-ஸ்ரீராகு,ஸ்ரீகேது
45'ராஜகோபுரம். 
தீர்-வாசுகி,மங்கள. 
மரம்-மருத,வில்வம்.
6காலவழிபாடு. 
தி.நே-0530-1230,17-2030

சிறப்புகள்:

#16082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது. சர்வ மதத்தினர் பிரார்த்தனை.

வேடன் துற்றெரிசனுக்கு அருளிய சிவன். கலியில் சேதுபதி கனவில் தோன்றி அம்மன்னரால் பிரதிஸ்டை செய்யப்பட்டது-நாகநாதர். வாய்பேசாத முல்லாசாகிப்பின் மகள் பேச்சித் தன்மை இல்லாதவள். என்ன செய்தும் பேசவில்லை. நாகநாதரை வழிபட்டால் பேச்சுக் குறைபாடு நீங்கும் என அறிந்து ராமேஸ்வரம் சென்றான். அங்கு சென்றபின்னர்தான் ராமேஸ்வரத்தில் இருப்பவர் இராமநாதர் என அறிந்து நாகநாதர் எங்குள்ளார் என வருந்தினவனுக்கு அசரீரியாக திருமருதூருக்கு வர ஆனை. திருமருதூருக்கு வந்தவர் தன் மகளுடன் வாசுகி தீர்த்தத்தில் ழூழ்கி மன்முருகி வழிபட அவர் மகள் நாகநாதரை நயினார் என அழைக்கின்றாள். இஸ்லாமியப் பெண்ணை பேசவைத்தமையால் நயினார் ஆண்டவர். விசுவாமித்திரரின் சாபம்பெற்ற  (திரிசங்குவை சொர்கத்திற்கு அனுப்ப வழி சொல்ல மறுத்த)1000 முனிவர்கள் சாப விமோசனம். சர்ப்பதோஷ பரிகாரத் தலம். மூலவர் சுயம்பு. மும்மதத் தாரும் வழிபாடு. மூலவர் முதலில் கிழக்குமுகம். ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த மகான் நாகநாதர் முன் அமர்ந்து சிவ துதிகளை சொல்ல அது அர்ச்சகரின் பூஜைக்கு இடையூறாக இருந்ததால் இறைவனுக்குப் பின்னால் அமர்ந்து துதிகளைச் சொல்லச் சொன்னார். அவரும் அப்படியே செய்ய சிறிது நேரத்தில் சிவன் மேற்கு முகமாய்  மகானை நோக்கி மாறினார். அன்றிலிருந்து மேற்கு நோக்கி தரிசனம். மேற்கு வாயிலில் நுழைந்தால் அனுக்ஞை விநாயகர், கன்னிமூல விநாயகர், கட்டளை விநாயகர் என 3விநாயர்கர்கள். ராகு கேது தோஷம் நீங்க புற்றடி. ஆடி, தை, வைகாசி திருவிழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-45

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

24160967
All
24160967
Your IP: 3.223.3.251
2022-10-07 11:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg