ஊர்:ஈரோடு.ஆருத்ரகபாலபுரி#கோட்டை.
இறைவன்:ஆருத்ரகபாலீஸ்வரர்.ஈரோடையப்பர்
இறைவி:வாராணாம்பிகை தனிசன்னதி
பிறசன்னதிகள்:1008-சகஸ்ரலிங்கம்.கனகதுர்கை,5பூதலிங்கங்கள்
தி.நே-0600-1200,1600-2000
#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(28)
தொலைபேசி-0424-2267578
சிவன் ஆருத்ரகபாலன் என்ற அரக்கனை கொன்ற இடம். 12ம் நூற்றாண்டு கட்டப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)