ஊர்:கட்டாரிமங்கலம்,அழகியகூத்தர்கோவில்,கட்டாணி மங்கலம். வீரபாண்டிய மங்கலம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவீரபாண்டீஸ்வரர்.
இறைவி: ஸ்ரீநல்லதவம் செய்த நாச்சியார்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஅழகியகூத்தர்-சிவகாமியம்மை..ஸ்ரீமாணிக்கவாசர். ஸ்ரீசுப்ரமண்யர்,வள்ளி தெய்வானை, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள் தம்பதி சமேதராய்
மரம்: மாதுளை
தீர்: தீர்த்தக் கிணறு.அக்னி தீர்த்தக்குளம்
நான்கு கால பூஜை. தி.நே-0700-1000,1700-1900
தில்லை நடராசரை வடிவமைத்த சிற்பியின் அழகிய நடராசர் சிலை
வீர்பாண்டிய மன்னன் காலத்தில் கி.பி.10 நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)