
ஊர்: திருக்கொள்ளம்புதூர்.தி.த-230, திருக்களம்புதூர், பிரமவனம், திருக்களம்பூர். வில்வவனம், நம்பர்கோயில், கூவிளவனம். பஞ்சாட்சரபுரம், காண்டீபவனம். வெட்டாற்றங்கரை (முள்ளியாறு, அகத்திய காவேரி)
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவில்வாரண்யேஸ்வரர்(சு), ஸ்ரீவில்வவனநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி,ஸ்ரீஅழகுநாச்சியார்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீகஜமுக்தீஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கம், ஸ்ரீசுரமண்யர், ஸ்ரீபைரவர்
5நிலை2ம் கோபுரம். 3பிரகாரங்கள்.
தீர்-பிரம்ம, அகத்திய, காண்டீப, முள்ளியாறு, சித்ரகுளம்.
மரம்-வில்வம்.
6காலவழிபாடு
தி.நே-0630-1130,1630-2030
வில்லிவனம்- ஈசன் வில்வாரண்யேசுவரர்-வில்வவனநாதர்.
நம்பர்- சம்பந்தர் கோயில் அருகில். தரிசிக்க வந்த சம்பந்தர் வெள்ளம் பெருக்கெடுத்த படியால் ஓடக்காரர்கள் சென்றுவிட அடியவருடன் ஓட மேறி பதிகம்பாடி செலுத்தி மறுகரையை அடைந்த அற்புததலம்.
அர்ச்சுனன், கங்கை, விநாயகர், காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட் சோழன், பிருகுமுனிவர், காசிபர், கன்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் வழிபட்டது.
ஐப்பசி அமாவாசைக்கு அடுத்தநாள் ஓடம்போக்கி திருவிழா- அதிகாலையில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை.
பஞ்ச ஆரணயத்தலம்.5/5 ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
இடைக்காட்டுச் சித்தர் முக்தி பெற்ற தலம். இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி முக்தி அளிக்கின்றார்-பஞ்சாட்சபுரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
