gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: சிதம்பரம்-35,காட்டுமன்னார்குடி-20.குடந்தை-55, இராஜேந்திரப்பட்டினம்-6
படம்: Sri Bhuvaragaswami temple_srimushnam
தகவல்கள்:

ஊர்:ஸ்ரீமுஷ்ணம்,திருமுட்டம்.ஆனந்தபவனம்.
மூலவர்:ஸ்ரீ:பூவராகப்பெருமாள்(சு)சாளக்கிராமம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்புஜவல்லி
உற்சவர்- ஸ்ரீயக்ஞவராகர்-ஸ்ரீதேவி,பூதேவி 
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசப்தமாதாக்கள் 
4புறகோபுரங்கள். 7நிலைராஜகோபுரம்.
மரம்-மின்ன.அச்வத்மரம்(அரச) 
தீர்-நித்யபுஷ்கரணி.(மற்றும்11)
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

தொலைபேசி-04144-245090 

பூவராகத்தலம். சுயம்பு 1/8. பாராசரன் தவம்- கலைக்க முயன்ற மூவரில் தஞ்சகன், கஜமுகன்-ஐ சம்ஹாரம் செய்ய தண்டகாசுரன் பூமியில் ஒளிய பின் தொடர்ந்த பெருமான் அவனை கீறிக் கிழித்துவிட்டு பூமியை பிளந்து கொண்டு  வராகனாக- பெருமாளாக அருள். ஞானம் அளிப்பவர்- அவதாரங்களில் சிறந்தது. வராஹ சேத்திரம். புருஷ சூக்த சிற்ப மண்டபம்- படைப்பின் ரகசிய அம்சங்கள் கொண்டவை. இங்குள்ள அரசமரத்தை (உலகின் முதன் முதலாய தோன்றியது) எல்லா காலமும், நாட்களிலும் வணங்கலாம். கோரைக் கிழங்கு மாவு உருண்டை - பிரசாதம்- மருத்துவ குணம் உடையது. வாகனத்தின் மீது பன்றி மோதினால் அபச குணமாக எடுத்துக் கொண்டு அதை மாற்றி விடுவது வழக்கம். ஆனால் பன்றி மோதிய வாகனத்தை இங்கு கொண்டு வந்து தோஷ நிவர்த்தி பூஜை செய்வதால்- 'வாகனம் பூஜை படைத்தல். சித்திரை- ரேவதி நடசத்திரம்-பூவராக ஜெயந்தி விழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27424323
All
27424323
Your IP: 44.211.26.178
2024-06-22 16:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg