gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: காஞ்சி.ர.நி.-1
படம்: Vaikunta_perumal_temple
தகவல்கள்:

ஊர்:திருபரமேஸ்வரவிண்ணகரம்.தி.தே-56 #வைகுண்டபெருமாள். ஸ்ர்ப்பக்ஷேத்திரம்
மூலவர்: ஸ்ரீ:பரமபதநாதன்-வீற்றிருந்தகோலம்.ரங்கநாதன்-சயணகோலம்.,பெருமான்-நின்றகோலம்.
இறைவன்:
இறைவி:
தாயார்  ஸ்ரீவைகுந்தவல்லித் தாயார், தனிக்கோவில் நாச்சியார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-ஐரம்மத,
வி-முகுந்த.அஷ்டாங்க

வைகானஸ ஆகமம்

2கால பூஜை
தி.நே.0630-1200,1630-1930

 

சிறப்புகள்:

#3002002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

சனகாதி முனிவர்கள் பெருமாளை தரிசனம் செய்ய வந்தபோது உள்ளே செல்லவிடாமல் தடுத்தால் கோபம் கொண்டு சாபமிட்டனர். அந்தச் சாபத்தால் 3 முறை அசுரர்களாகப் 1.இரண்யன், இரண்யாட்சன், 2.ராவணன், கும்பகர்ணன், 3.சிசுபாலன், தந்தவக்ரன் என்று பிறப்பெடுத்த ஜய, விஜயர்கள் ஒரு முறை மனிதப் பிறப்பெடுக்க ஆசை கொண்டு பெருமாளிடம் விண்ணப்பித்தனர். விரோசனன் விதர்ப்ப நாட்டு மன்னன் மழலைச் செல்வம் வேண்டி கயிலைக்கு ஒப்பான கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று திருப்பணிகள் தான தர்மங்கள் செய்து  வேள்வி நடத்தினான். இரட்டை குழைந்தகளாக ஜய, விஜயர்கள்- பல்லவன், வில்லவன் எனப் பிறந்தனர். எப்போதும் பகவானின் நினைவில் இருந்த இருவரும் காஞ்சியில் மகாவிஷ்ணுவைக் குறித்து அஸ்வமேதயாகம் நடத்தினர். யாகத்தின் முடிவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் ஐரம்மத தீர்த்தம் மழையாகவும் பெருமாள் ஸ்ரீவைகுண்டநாதனாகவும் காட்சி. -பரமேஸ்வரவர்மன் திருப்பணி-பரமேஸ்வர விண்ணகரம்.-வைகுண்டத்திற்கு ஒப்பான தலம்.

பரத்வாஜமுனியின் தவத்தைக் கலைக்கவந்த காந்தர்வக் கன்னிக்கும் அவருக்கும் பிறந்த உயிரில்லா குழந்தையை சிவனும் விஷ்ணுவும் எடுத்துச் சென்றனர். பல்லவ மன்னன் வாரிசிற்காக இங்கு வழிபட்டபோது சிவ விஷ்ணு வேடர்களாய் குழந்தையுடன் வந்து அவர்களிடம் கொடுக்க பரமேஸ்வரன் என வளர்ந்தது. பரமேஸ்வரனுக்கு விஷ்னு-லட்சுமி உயிர் கொடுத்து 18கலைகளைப் பெருமான் நின்ற, கிடந்த, அமர்ந்த கோலத்தில் போதித்த தலம். பரமேஸ்வரன் காலம் முடியும்போது எமன் வர பெருமாள் குறுக்கே வடக்கு தலைவைத்து படுக்க பதறிய எமன் உலகத்தின் ஆயுள் குறையும் என்பதால் தடுக்க பரமேஸ்வரனை எமன் பிடிக்கும் காலம் கடக்க எமன் பரமேஸ்வரனை பிடிக்காமல் சென்றான். மாமல்லபுரம் போன்று சிற்பங்களுடன் கூடிய குடவரைக் கோவில். இரன்யவதம்- நரசிம்ம, நரகாசுரவதம்-கிருஷ்ண, வாலிவதம்- இராம அவதார சிற்பங்கள். பரமபதத்திற்குசமம்-1/5. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27376959
All
27376959
Your IP: 100.28.2.72
2024-06-13 19:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg