ஊர்:காஞ்சி.திருகச்சிநம்பிதெரு#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமணிகண்டேஸ்வரர்(சு),
இறைவி: ஸ்ரீமணிசிந்துகரையாள்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசனிபகவான்
தீர்-திருபாற்கடல்/வாசுகி.
மரம்-வில்வம்.
தி.நே.0600-1000,1600-1930
#16022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
ஈசனை விடமுண்டு செய்த பாவத்தை போக்க பிரம்மன் பிரதிஷ்டை செய்து திருமால் வழிபட்டது. சனி கிரக பரிகார தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)