gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கோவை-சிறுவாணி சாலை-6
படம்: Sri Patteeswarar temple_perur
தகவல்கள்:

ஊர்:பேரூர்+மு#,மேலைச்சிதம்பரம்.பட்டிபுரி,காமதேனுபுரி :
மூலவர்:
இறைவன்:  ஸ்ரீபட்டீஸ்வரர் 
இறைவி:  ஸ்ரீபச்சைநாயகி.ஸ்ரீமரகதவல்லி பத்ம பீடத்தில் நின்ற நிலை  
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபாலதண்டபாணி-ஒருமுகம்-2கரங்கள்.ஸ்ரீஷண்முகர்,ஸ்ரீதுர்க்கையம்மன். ஸ்ரீஞான பைரவர் நாய் வாகனமின்றி, ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை, ஸ்ரீசிவ துர்க்கை, ஸ்ரீவரதராஜர்,பத்து அவதாரங்கள், ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாட்சி,ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,
5நிலைராஜகோபுரம் 
மரம்:பன்னீர், 
தீர்:சிருங்க தீர்த்தக் கிணறு. நொய்யல்(காஞ்சிமாநதி),தெப்பக்குளம்                                                                                                                            5தேர்கள்-தேர்த்திருவிழா 
தி.நே-0530-1300,1600-2100

சிறப்புகள்:

#-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)

தொலைபேசி-0422-2607991 

2000ஆண்டுகள் பழமை.

சிதம்பரத்தில் ஆடியது போல் பிரம்மா, திருமால், உக்கிரகாளி, நந்தி, சுந்தரர் ஆகியோருக்காக ஆனந்த நடனம் ஆடியத்தலம்-கனக்சபை- போரூர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லையில் இருந்துகொண்டு பேரூரில் எழுந்தருளியுள்ள நடராஜரின் அழகைக் கண்டு ரசித்தார். அதை நேரில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் இதை மேலைச் சிதம்பரம் என்றும் கனகசபை என்றும் போற்றியுள்ளனர்.-திருமலைநாயக்கர் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் 1625 முதல்1659 வரை கட்டப்பட்டது.இங்குள்ள சிற்பங்கள் மிகச் சிறப்பு.

மண்டபத் தூண்களில், மேற்கூரையில் சிற்பங்கள் ஓவியங்கள் சிறப்பு.

பிரம்மன் படைப்புத் தொழிலை மறந்து உறங்கி விட்டதால் திருமால் காமதேனுவிடம் ஈசனை வேண்டி படைப்புத் தொழில் செய்வாய் எனக்கூறியதால் காமதேனு கைலாயம் சென்று தவமிருந்தும் ஈசனைக் காண முடியவில்லை. அங்குவந்த நாரதர் தட்சிணக் கைலாயம் எனப்படும் பேரூரில் வழிபட ஆலோசனைச் சொல்ல புற்றுவடிவத்திலிருந்த லிங்கத்தை வழிபட்டுவர. காமதேனுவின் கன்றான பட்டி புற்றினுள் ஈசன் இருப்பது அறியாமல் மிதித்து விளையாடியதால் குளம்படி சுவடு லிங்கத்தில். காமதேனுவும், அவள் மகன் பட்டியும் வழிபட பட்டியின் குளம்படி தழும்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் காமதேனுவிற்கு படைப்புத் தொழில் செய்யும் வரத்தை திருக்கருகாவூரில் அளிப்பதாகவம் அருள் புரிந்தார். இறைவன் பின்புறம் காமதேனு. -பட்டீஸ்வரர்

கருவறையின் உள்ளே இடதுபக்கம் சிருங்க தீர்த்தக் கிணறு. மூலவருக்குப் பின்னால் சப்த லிங்கம், சகஸ்வர லிங்கம்.

விதை முளைக்காத புளியமரம், அழியாபனைமரம் சாணம் புழுக்காததன்மை, இறந்தவர்கள் எழும்பு ஆற்றில்கரைத்த சிலநாட்களில் கல்லாகும் தன்மை, இங்கு மரணமாகும் ஜீவராசிகள் வலது காதை மேல்நோக்கி வைத்த நிலையில் மரணம்- இவைகள் பிறவாமையை உணர்த்தும் பேரூர் சிறப்புகள். பிறவாவரம் தரும் முக்தி தலம்.

ஒரேகல்லால் வடிக்கப்பெற்ற நர்த்தன கணபதி, ஊர்த்துவதாண்டவர். ஆலங்காட்டுக்காளி, ஆறுமுகன், அக்னிவீரபதிரர், அகோரவீரபதிரர், பிட்சாடனார், கஜசம்ஹாரமூர்த்தி- கனகசபை சிற்பங்கள் புகழ் மிக்கவை. கல் சங்கிலி சுழல் தாமரை சிறப்பு.

பங்குனி பிரமோற்சவம் சிறப்பு. சிதம்பரம் அடுத்து மார்கழி திருவாதிரை சிறப்பு.

தேவார வைப்புத் தலம்.  தன் சூலை நோய் நீங்கப் பெற்று அருணகிரிநாதர்- திருபுகழ்(180)- பெற்ற தலம். காமதேனு, நாரதர் வழிபட்டது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-17

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27083579
All
27083579
Your IP: 3.134.78.106
2024-04-26 10:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg