ஊர்:பூவிருந்தவல்லி#+ச3/9 பூந்தமல்லி, பூந்தண்மலி. உலகுய்யகொண்ட சோழபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவைத்தீஸ்வரன், ஸ்ரீதீராவினைதீர்த்த நாயனார்.
இறைவி: ஸ்ரீதேவிதையல்நாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: அம்பலவாணர்,
ராஜகோபுரம் :
மரம்: தீர்: மங்களதீர்த்தகுளம் தி.நே.06-1230,17-2030
#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1000 ஆண்டுகள் பழமை. சென்னை-9சக்தி-3. மாசி 21-25 தேதிகளில் சூரிய ஒளி 6மணிக்கு. அங்காரகன் இந்திரனுக்கு உதவி செய்ததால் அடைந்த சாபம் நீங்க பூஜித்த தலம். வெண்தாமரைச் செல்வி ஆகிய கலைமகள் இறைவனை வழிபட்டதால்-பூவிருந்தவல்லி. பூக்கள் நிறைந்து தண்ணென்று தென்றல் வீசியதால்- பூந்தண்மல்லி. பாஸ்கரத் தலம். செவ்வாய் பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-9/9. குடமுழுக்கு-26/01/2004
வரை படம்: விரிவாக்கு(enlarge)
