ஊர்:புரசைவாக்கம்.#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகங்காதரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபங்கஜவல்லி-4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:வைதீஸ்வரர்
தீர்-கங்கா,குளம். மரம்-புரசஏ தி.நே-0600-1130,1600-2000
#14022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-044-26422487, 044-26421697
தன் முன்னோர்கள் சாபம்தீர்ந்து நற்கதியடைய தவமிருந்து கங்கையை கொண்டு வந்த பகீரதன் நாரதரால் சாபம் பெற்று அது நீங்க நிறுவிய 1008வது லிங்கம். மாலை 1900 மணிக்கு ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி.நெருப்பு மலர்கள்-புரசுஎ.
வரை படம்: விரிவாக்கு(enlarge)