ஊர்:இராமேஸ்வரம்-கிழக்கு:
மூலவர்: ஸ்ரீகோதண்டராமர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#07092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)
விபீஷணனனுக்கு அடைக்கலம் தந்த கோலம். விபீஷணன் பட்டாபிஷேகம் நடந்த இடம். இராமேஸ்வர இராமலிங்கப் பிரதிஷ்டை விழாவின் போது உற்சவர் இராமர் விபீஷ்ண பட்டாபிஷேகத்திற்காக இங்கு எழுந்தருளல். இதன் பின் இராமேஸ்வரத்தில் இராமலிங்கம் பிரதிஷ்டை விழா நடைபெறும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)