ஊர்:எஸ்.புதூர் #.திருத்தண்டிகை.செங்காரக்குடிப்புதூர் ,சங்கரன்குடிப்புதூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசனத்குமரேசுவரர்-மேற்குபார்த்து
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானை, ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீசூரியன், ஸ்ரீநவகிரகங்கள்,ஸ்ரீநிவாசன் ஸ்ரீதேவி, பூதேவி, 12 ராசிகளுக்கும் பீடமாக குரு தட்சிணாமூர்த்தி,ஸ்ரீகுபேரன்
மரம்:
தீர்-சோமதீர்த்தம்
தி.நே-0900-1230,1700-2030
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொடர்புக்கு தொலைபேசி-0435 2463385
குபேரன் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை மாசி மகநட்சத்திரம் பௌர்ணமி பெற்றான்.
தட்சிணா மூர்த்தி 12ராசிகளை பீடமாக அமைத்து அமர்ந்த கோலம். குருதோஷம் நீங்கும். மாசி பெருவிழா.
12 ராசிகளுக்கும் பீடமாக குரு தட்சிணாமூர்த்தி-இடது-6, வல்து-6, சக்கரம்-12 (ரிஷிகளுக்குப்பதி ராசிகள்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)