
ஊர்:சிக்கல்#.தி.த-200+அ-71+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநவநீதேஸ்வரர்,ஸ்ரீவெண்ணெய்நாதர்,ஸ்ரீவெண்ணெய்ப்பிரான்
இறைவி: ஸ்ரீசத்தியதாட்சி,ஸ்ரீவேல்நெடுங்கண்ணியம்மை,
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசிங்காரவேலர். ஸ்ரீவிசுவநாதர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதியாகராசர்- ஸ்ரீமரகதலிங்கம்-மரகதவிடங்கம். ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீகோலவாமனப் பெருமாள். ஸ்ரீஆறுமுகம்- 12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன்-.மயில்மீது, ஸ்ரீவரத ஆஞ்சநேயர்
த.வி- ஸ்ரீகார்த்திகைவிநாயகர்,
7நி.+3நி.ராஜகோபுரம்
2பிரகாரங்கள்.மாடக்கோயில்.
தீர்-ஷீரபுஷ்கரணி(பாற்குளம்-அமிர்த தடாகம்),கயா,லட்சுமி.
மரம்-குடமல்லிகை.
தி.நே-0600-1300,1600-2100
#03102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04365-245350
வசிட்டர் காமதேனுவின் வெண்ணெய்யினால் லிங்கம் அமைத்து பூசை முடிந்து எடுக்கமுடியாமல் சிக்கிக் கொண்டதால்- சிக்கல்.
ருத்ரகோடி பீடம். மரகதலிங்கம் சிறப்பு.கோலவாமனப் பெருமாள் சிறப்பு.
அசுரர்களை அழிக்க தேவர்களின்வேண்டு கோளின்படி ஷஷ்டி நாளில் சிவன் நெற்றிக்கண் திறக்க ஆறுமுகன் தோன்றி சிவனின் 11வடிவங்களை படைகளன்களாக பெற்று அசுரர்களை அழிக்க-சிக்கலில் வேல், செந்தூரில் போர். வேல் வாங்கும்போது சிங்காரவேலர் மேனி வியர்வை துளிர்க்கும் அற்புதம் சிறப்பு. முருகன் சக்திவேல் பெற்றதலம். ஆறுமுகப்பட்டை வைரவேல் -சிறப்பு.
காமதேனு பஞ்சகாலத்தில் செய்த பிழையினால் புலிமுகங் கொண்டு வழிபட்டு சுயவடிவம் கண்டதலம். சித்திரை, ஐப்பசி-வேல் வாங்கும் திருவிழாவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
ஈசன்-வெண்ணெய்பிரான், மால்-பாற்கடல்வாசன், முருகன்-பாலாபிஷேகப் பிரியன். அனுமன்-தயிர்ப்பிரியன், குளம்-காமதேனுவின் பால் நிறைந்த குளம். ஆநிரைகள் செழிப்பால் பால், தயிர், வெண்ணெய் என்று பெருகி வழிந்திட்ட தலம்
வசிஷ்டமுனிவர் இங்கு வந்து லிங்க பூஜை செய்ய நினைத்தபோது லிங்கம் காணாமல் த்டுமாற காமதேனு குளத்தில் பால் சொறிய வெண்ணெய் திரண்டது. அதைப் பார்த்த வசிஷ்டருக்கு அது லிங்கமாகத் தெரியாந்த வெண்னெய்யை எடுத்து லிங்கமாக செய்து வழிபட்டார். பின்னர் ஈசன் அவருக்கு காட்சி கொடுத்தார்.
சூரனுடன் நடக்கும் போர்பற்ரி விபரங்களை அறிந்த வேல்நெடுங்கன்னி போரில் சூரப்துமன் மாயையாக போர்புர்வது கண்டு அவள் உடல் உஷ்ணம் ஏறியது. அவள் உடல் உஷ்ணத்தால் தகிப்பதைக் கண்ட திருமால் தங்கையிடம் வந்து ஆறுதல் கூறினாலும் அருகில் இருக்கும் வெண்ணெய் பிரான் அந்த உஷ்ணம் தாங்காமல் உருகிவிடுவார் அதனால் உனது உஷ்ணத்தைக் குறை என்ரார். அதற்காக அந்த உஷ்ணத்தை உபயோகித்து ஒரு வேல் உருவாக்கச் சொன்னார் அந்தவேலை முருகனிடம் கொடுத்து தன் உடல் வெப்பத்தைதணித்துக் கொண்டார். முருகன் ச்க்கலில் தாயிடம் வேல் பெற்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
